Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-10

Advertisement

True thaan, athuvum namaku pidichu dress vaangirupoam, atha wear panna mudiyalanaa kodumai thaan, Kusha avan appava maranthutaan pola, poachu po... Correct aa thappaana timela solraale Mottu, vachu seiya poraan,
Anuma naa un katchi thaan, pechu pecha irunthaalum vayithukku vanchanai seiya koodathu,kalaikirathulayum sapdra item aa, vera level Anu,
Vaithi thaththa already decide pannirukaar polaye, halfway la interrupt ahi nikkuthu, Mottu really great, thoughts laam semma,Lava, Mottu purithal fantastic,
Vaithi, Kanaha ivangalukellam grand parents, avanga ivangalukku surprise vachrukaangalaa or shock kodukurangala paarpoam
கண்டிப்பா இது அனுபவ வார்த்தைகள்... ஹா ஹா?� கண்டிப்பா கண்டிப்பா இருக்கு... சாப்பாடு அது தானே எல்லாம்!? இந்த மொட்டு போர்சன் எனக்கு ரொம்ப பிடிச்சது... one of my favorite sketches? பார்ப்போம் ஆனா இப்போ இல்ல பின்னாடி ஒரு நாள்... நன்றி?
 
நல்லவேள எனக்கு இந்த டிரஸ் பத்தாம போகுதேன்ற கவலையே இல்ல.... எத்தன வருஷம் கழிச்சு போட்டாலும் அப்போ எடுத்த மாதிரியே இருக்கும் ??
சர்ப்ரைஸ் யார் யாருக்கு கொடுக்கப்போறாங்களோ ??
 
Super......kusha??very true.athum antha dress shabaaaaa engamma veetuku poitu 10days irunthathuke Nan itha feel panen??......mottu ennama nee ipdi pandriye ma...epoparu kushava damage pante irukiye.kovam epo blast aga pogutho.pathu pannu.......anu yaru enna sonna enna namaku sapadu than mukkiyam.oruthar plate um vidrathu illa polaye.....mottu ❤ semma character.iyarkai vivasayi veraiya.kalakarate mottu?rasichu pandrapa intha ponnu ava work ah.......lava mottu bonding semma.samathana udanbadikkai nalla iruke.athuke adikadi sanda podalam?....finally surprise panna porom thatha paatiku... celebration la ethum twist vaichurvangalo?irukum irukum...
 
உண்மைதான் அதும் அந்த ட்ரெஸ் நமக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸா இருந்தா அவ்வளவு தான் டோட்டலா மூடு ஆஃப் ஆகிறும்.
இருபது வருஷம் கழிச்சு பாத்தாலும் அதே மாதிரி இருக்கனுமா??? வேண்டிய விஷயம். அட மொட்டுமா கிரைம் ரேட்ட கூட்டிட்டே போறியேமா. அடடா கரெக்டா தப்பான நேரத்துல என்ட்ரி குடுத்துடீங்களே மொட்டு அண்ட் லவா தாத்தா ஜோடிகளை பத்தி சொல்ல வந்தாரு போச்சு எல்லாம்?. லவா அண்ட் மொட்டு பாண்டிங்??????. ஒருவழியா சர்ப்ரைஸ் பண்ணிட்டாங்க ஆனா எனக்கு என்னவோ தாத்தாவும் பாட்டியும் எல்லாருக்கும் சர்ப்ரைஸ்(ஷாக்) குடுப்பாங்களோனு தோனுது பார்க்கலாம். எபி?????????

ப்பா ரொம்ப ஸ்வீட் இந்த எபிசோட் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. லவா குஷா ரெண்டு பேரும் மொட்டு கிட்ட பேசுற விதம் ஒரு விதமா இருக்கே பாஸ் ???. சிக்ஸ் பேக், ஃபேமிலி பேக்..... சாப்ட்வேர்ல சாப்டுட்டே அடடா கவிதை கவிதை ????. மொட்டு புயுச்சர் பிளான் லா செமையா இருக்கு. 3 வருஷம் சும்மா இருந்துச்சா???.... சீக்கிரமா மொட்டு ஆசைப்பட்ட மாதிரி நடக்கணும். ஹீரோஸ் பேசி பேசியே பழக்கப்பட்ட விஷயத்தை ஒரு ஹீரோயின் பேசும் போது புதுசா இருக்கு. கனவுகள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் தான.
குஷாக்கு நல்ல பதில் தான் தரா மொட்டு. ஆனா இதுக்கு குஷா பதில் எப்டி இருக்கும்னு தெரியலையே .
??? வீட்ல இருக்க பெரியவங்க அல்ரெடி யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பிளான் போட்டுட்டாங்க போல . லவா மொட்டு பழகுறத பார்த்து கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணுவாங்களா பாஸ்.
 
நல்லவேள எனக்கு இந்த டிரஸ் பத்தாம போகுதேன்ற கவலையே இல்ல.... எத்தன வருஷம் கழிச்சு போட்டாலும் அப்போ எடுத்த மாதிரியே இருக்கும் ??
சர்ப்ரைஸ் யார் யாருக்கு கொடுக்கப்போறாங்களோ ??
நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா நீங்க சாப்பிடவே மாட்டீங்க போலவே? ஆனா வெயிட்டை ஏத்தி குறைக்கிறது ஏத்தி குறைகிறது எல்லாம் ரொம்ப கஷ்டம் நான் இதுவரை ரெண்டு முறை ஏத்தி குறைச்சிட்டேன் இப்போ மூணாவது முறை ஏறிடுச்சு குறைச்சிட்டு இருக்கேன்? சர்ப்ரைஸ் உடனே எல்லாம் வராது ஆனா வரும்... நன்றி?
 
Super......kusha??very true.athum antha dress shabaaaaa engamma veetuku poitu 10days irunthathuke Nan itha feel panen??......mottu ennama nee ipdi pandriye ma...epoparu kushava damage pante irukiye.kovam epo blast aga pogutho.pathu pannu.......anu yaru enna sonna enna namaku sapadu than mukkiyam.oruthar plate um vidrathu illa polaye.....mottu ❤ semma character.iyarkai vivasayi veraiya.kalakarate mottu?rasichu pandrapa intha ponnu ava work ah.......lava mottu bonding semma.samathana udanbadikkai nalla iruke.athuke adikadi sanda podalam?....finally surprise panna porom thatha paatiku... celebration la ethum twist vaichurvangalo?irukum irukum...
கண்டிப்பா கண்டிப்பா?? அது ஆகும் பாருங்க... அனு என் இனம் நமக்கு சோறு தான் முக்கியம்... எஸ் மொட்டு தான் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம்... எஸ் எஸ்...?� உடனே எல்லாம் ட்விஸ்ட் இல்ல லேட் ஆகும் நன்றி?
 
ப்பா ரொம்ப ஸ்வீட் இந்த எபிசோட் ❤❤❤❤❤❤❤❤. லவா குஷா ரெண்டு பேரும் மொட்டு கிட்ட பேசுற விதம் ஒரு விதமா இருக்கே பாஸ் ???. சிக்ஸ் பேக், ஃபேமிலி பேக்..... சாப்ட்வேர்ல சாப்டுட்டே அடடா கவிதை கவிதை ????. மொட்டு புயுச்சர் பிளான் லா செமையா இருக்கு. 3 வருஷம் சும்மா இருந்துச்சா???.... சீக்கிரமா மொட்டு ஆசைப்பட்ட மாதிரி நடக்கணும். ஹீரோஸ் பேசி பேசியே பழக்கப்பட்ட விஷயத்தை ஒரு ஹீரோயின் பேசும் போது புதுசா இருக்கு. கனவுகள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் தான.
குஷாக்கு நல்ல பதில் தான் தரா மொட்டு. ஆனா இதுக்கு குஷா பதில் எப்டி இருக்கும்னு தெரியலையே .
??? வீட்ல இருக்க பெரியவங்க அல்ரெடி யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பிளான் போட்டுட்டாங்க போல . லவா மொட்டு பழகுறத பார்த்து கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணுவாங்களா பாஸ்.
ஏன் ட்வின்ஸ்னா ஒரே மாதிரி தான் இருக்கணுமா என்ன? நன்றி?� கண்டிப்பா எல்லோரும் கனவு காணலாம் கூடவே அதற்கான முயற்சியும் எடுக்கணும்... சொல்றேன் சொல்றேன் நன்றி?�
 
Top