Good morning மச்சி....
என்ன பண்டிகை மச்சீ?.
மாரியம்மன் திருவிழா வா?
missing மாரியம்மன் திருவிழா
விளக்கு மாவு, பொங்கல் , கம்பத்தாட்டம், மஞ்சநீர்
Good morning மச்சி....
என்ன பண்டிகை மச்சீ?.
மாரியம்மன் திருவிழா வா?
உங்க ஹீரோ என்ன பண்ணாருனு தெரியும் போது யாரு பாவம்னு தெரிஞ்சிற போகுதுSuper .
@RudraPrarthana அப்படி என்ன ஹீரோக்கள் மேல கோவம் யாருமே நிம்மதியா இருக்கமாட்டாங்களா? இந்த பொண்ணும் அடங்காதவ போல.....எங்க ஹீரோவையும் எங்களையும் பார்க்க பாவமா இல்லையா View attachment 8310
ஆமா ஆமா இவங்க தலைவர் மட்டும் தனியா பையன பெத்துட்டார்.....அதனால அவர் ரத்தம் மட்டும் தான் ஓடும்அவிரன் நம்ப தலைவன் ரத்தம் எப்பவுமே தப்பு செய்ய மாட்டாரு
இப்படி எல்லாம் பேசுனா நாங்க பயந்துருவோமா.... Neverஅப்போ நீங்க எதுக்கு அந்த ஆர்மில சும்மா ஈ ஓட்டுறீங்களா
எங்க தலைவி கிரிமினல் லாயர்ஓஹ் அப்போ உங்க தலைவி ரத்தமும் சேர்ந்து ஒடுறதால க்ரிமினலா இருப்பாருன்னு சொல்ல வாரீகளா ...அப்போ உங்க தலைவி மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லை பாருங்களேன் என்ன சொல்ல உங்களை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு... View attachment 8341
அட்ராசக்கஓஹ் அப்போ உங்க தலைவி ரத்தமும் சேர்ந்து ஒடுறதால க்ரிமினலா இருப்பாருன்னு சொல்ல வாரீகளா ...அப்போ உங்க தலைவி மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லை பாருங்களேன் என்ன சொல்ல உங்களை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு... View attachment 8341
சரி சரி ப்பா. அப்ப சாமி வேட்டையும் பாத்துட்டு தான் வருவீங்க?. வேட்டை முடிஞ்சு அருள்வாக்கு உண்டா ? மச்சி.எங்க குல தெய்வம் சுடலை மாடசாமி கோவில் திருவிழா
அட்ராசக்க
அட்ராசக்க
அட்ராசக்க
மச்சி KT நல்லவரா இருந்தா தலைவன் ரத்தம்ன்னு மாஸ் பண்ணலாம் அவர் மேல தப்பு இருந்தா கோளாறு ரத்தம்னு சொல்லி ஹீரோயின் ஆர்மியை ஓடவிடலாம் சூப்பர்டா வேற லெவல்
அப்ப உங்காளே கோளாறான ஆளுன்னு சொல்லிக்கிறீங்களா.
எப்படி எப்படி நல்லவராஆஆஆ இருந்தா உன்ற பி.டி.யோட ரத்தம். இல்லைன்னா எங்களுதா?
அப்ப தொரை சுயமா சிந்திச்சு செயல்பட மாட்டான். உங்காளு
View attachment 8342