மனம் கனக்கசெய்யும் பதிவு 





Nijathil ithaivida kodumai ellam parthu iruken maa.மனுஷனா இவன்
எவ்வளவு அகங்காரம் ஆணவம்பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்துட்டா பெத்தவங்க கூடப் பிறந்தவங்க தள்ளி நிக்கணுமாம் அதே இவனை பெத்தவங்க கூடப் பிறந்தவங்களை மட்டும் அவ அனுசரிச்சு போகணும்..... என்ன நியாயம்......
மாமனார் பெரியவர்ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்ணை மறைக்கிற கோபம்...... வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சு அசிங்கப்படுத்திட்டு அப்புறம் என்ன பொண்டாட்டி..... இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கணும் நிரஞ்சன்.....
சுசீலா நல்லா பிள்ளையை வளர்த்து இருக்கீங்க..... இதுல கொம்பு வேற சீவி விடுறிங்க
தாமோதரன் முகுந்தன் கொஞ்சம் நியாயமா இருக்காங்க.......
கதையா படிக்கும் போதே மனசெல்லாம் பதறுதுNijathil ithaivida kodumai ellam parthu iruken maa.
நிஐத்துல இத விட மோசமானவங்க இருக்காங்கபாகதையா படிக்கும் போதே மனசெல்லாம் பதறுதுநிஜத்துல நினைச்சே பார்க்க முடியல...
![]()