நர்மதா 

கணவன் மட்டும் அண்ணன் தம்பி அக்கா தங்கை என குடும்பமாக எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் மனைவி மட்டும் திருமணத்திற்கு பிறகு யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது. கணவன் வீட்டில் என்ன சொன்னாலும் செய்தாலும் மனதில் வைத்து கொண்டு பொறுத்து கொள்ள வேண்டும். நிரஞ்சன் மற்றும் முகுந்தன் உறவு எப்படி இருக்கிறது அதற்கு குறைவானது அல்ல நர்மதா மற்றும் பிருந்தா உறவு. இப்பொழுதும் மருத்துவ மனையில் தங்கையை கவனித்து எல்லாம் பார்த்ததும் பிருந்தா தான். அண்ணன் உறவு அப்பாவிற்கு சமம் என்றால் அக்கா உறவு அம்மாவிற்கு சமம். இதை நிரஞ்சன் புரிந்து கொண்டால் நல்லது.