பொழியும் மேகம்! அத்தியாயம் 20

Advertisement

நிரஞ்சன் உணர ஆரம்பிச்சிட்டான், ஆனால் சுசீலா ஆரம்பிப்பார் போல தெரிகிறது, அந்தம்மாக்கு இன்னும் மருமகள் அவங்கள தாங்கணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்
 
மருமக சாப்புடறது குற்றம் குறையா நினைக்கிற இந்த சுசீலாம்மா, இத்தனை நாளும் உண்டு உறங்காமத்தான் இருந்துச்சா.
அதெப்படித்தானோ, இந்த மாதிரி ஆட்கள் எதையும் சரியா புரிஞ்சிக்காம மருமகளை குற்றம் காணும் நோக்குடன் குறை கண்ணோடே பார்க்கறாங்களோ🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
இனிமேல் சுசீலா என்ன பேசினாலும் நிரஞ்சன் விட மாட்டார் 👍👍
நர்மதா தான் நம்பிக்கை ...உணர்ந்து கொள்ளட்டும்
 
சுசிலா எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவே மாட்டார்களா?
நர்மதா தான் நிரஞ்சனுக்கு பலம் என்று இப்போதாவது உணர்வானா.
உங்கள் தம்பி நிச்சயத்திற்கு டபுள் வாழ்த்துக்கள். ஏன்னா எங்களுக்கு தொடர்ந்து யுடி கிடைக்கப்போகுதே.
 
தம்பிக்கு தைல நிச்சயம். அதனால் நேர காலம் பார்க்காமல் கதையை போட்டு விடுவேன். இனியும் லீவ் போட கூடாது. கதை முடிந்த பின் தான் லீவ்.
என்ன எப்படி😳😳 என்று படிக்காமல், நார்மலாக எடுத்து கொள்ளுங்கள். பொங்கல் கூடாது 🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top