பொழியும் மேகம்! அத்தியாயம் 20

Advertisement

நிரஞ்சனுக்கு வாழ்க்கை வலிக்க வலிக்க பாடம் கத்து குடுக்குது..... இப்போ தான் பொண்டாட்டி அருமை புரியுது......
பட்டதுக்கு அப்புறம் தான் புத்தி வருது.....

சுசீலா எல்லாம் திருந்தாத ஜென்மம்..... 😡 மருமகளை குறை சொல்லியே பழகிட்டு இப்போவும் மாத்திக்க முடியல போல....😈😈😈
நிரஞ்சன் தான் அம்மா வாயை அடக்கணும்......

நர்மதா என்ன பேச இருந்தா...... அந்த வீட்டுக்குப் போறதுல அவளுக்கு விருப்பம் இல்லையோ சுசீலா எதையாவது பேசி அவ முடிவை இன்னும் உறுதியாக்கப் போறாங்க.....

அப்படியே அங்க போனாலும் மரியாதை இருக்குமா நிரஞ்சனுக்கும் சேர்த்து தான் ...... 😔
 
💞 💞 தன் வீடு என்று சொல்ல முடியாத நிலையில் ஒரு பெண்ணால் எப்படி அவமானப்படுத்தப்பட்ட இடத்திருக்கு மீண்டும் செல்ல தோன்றும். சிறு குடிசை என்றாலும் தன் வலை என தனித்து இருக்க வேண்டும். அதை நிரஞ்சன் உணர்ந்து கொள்வான்.

பெரிய மருமக கையாள சோறு கூட கிடைக்க மாட்டேங்குதே, இவ மட்டும் கறி சோறு சாப்பிடுறாளே அப்படின்னு ஒரு பரிதாபத்துல கூட பார்த்து இருக்கலாம். இன்னும் அடி வாங்க உடம்புல தெம்பு வேண்டாமா ? அவங்களுக்கும் கொஞ்சம் வாங்கி கொடுப்பா. பாவம் .🤪🤪
 

Advertisement

Advertisement

Back
Top