பொழியும் மேகம்!... அத்தியாயம் 25

Advertisement

நிரஞ்சன் மாற்றம் அருமை 👌
உறவுகளை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான்... 👍

பிருந்தா ❤️ எப்போவும் பிடிச்ச கேரக்டர்......
பிருந்தா சரியா தான் சொன்னா இத்தனை நாள் கூடவே இருந்து பார்த்தவங்களும் முகுந்தனும் ஒன்னுன்னு தான் ஆகிடுச்சு...... எப்போவும் நியாயம் பேசுற தாமோதரன் கூட வீடு இருக்குற முகுந்தன் கிளம்பிட்டான்னு நிரஞ்சனையும் தடுக்கல..... ரொம்பவே நியாயவாதி 😡😡😡😡


நிரஞ்சன் mind voice 🤣
இனியாவது பண கணக்கு வழக்க பொண்டாட்டிகிட்ட கலந்துகிட்டு செய்டா.....

நிரஞ்சன் அடுத்து fire ஆ வீடு காட்டுவான்னு பார்த்தா இப்போ தான் வெட்கப்பட்டுகிட்டு பொண்டாட்டியை ரசிச்சிட்டு இருக்கான் 🥰🥰🥰😜😜🤪🤪
 
நிரஞ்சன் மாற்றங்கள் ஆறுதலா இருக்கு. நர்மதா நீ நல்ல துணையா ஒத்துழைப்பா இருக்கிறது சந்தோஷமா இருக்கு. பிருந்தா விநாயகம் சூப்பர் :love: :love: :love: :love: :love:
 
அருமையோ அருமை.இப்படி பிரமாதமாக எழுத உங்களால் மட்டுமே முடியும் ஆராதனா.வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top