பொழியும் மேகம்!... அத்தியாயம் 25

Advertisement

💞💞 சொந்த வீட்டில் புரிதல் இல்லாமல் வாழ்ந்ததை விட,கணவனின் புரிதலோடு அன்பாக, எங்கே வாழ்ந்தாலும் அது சொர்க்கம் தான். 💞💞💞🥰🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் லூசுப் பயலே இம்பூட்டு அடிபட்டும் புத்தி வரலையா உனக்கு?🫤🫤🫤🫤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
காரை விக்கறது பத்தி அஸ்வினுக்கு சொல்லி வச்சியே அதுக்கு முன்னாடி பொண்டாட்டிகிட்ட சொல்லற அறிவு வராதா டா உனக்கு 😤😤😤😤😤1000012495.jpg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் லூசுப் பயலே இம்பூட்டு அடிபட்டும் புத்தி வரலையா உனக்கு?🫤🫤🫤🫤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
காரை விக்கறது பத்தி அஸ்வினுக்கு சொல்லி வச்சியே அதுக்கு முன்னாடி பொண்டாட்டிகிட்ட சொல்லற அறிவு வராதா டா உனக்கு 😤😤😤😤😤View attachment 12835

காரை வித்த காசுல, வீட்டை வாங்கி பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சது ஒரு குத்தமா? திரும்ப திரும்ப அதையே சொல்ல கூடாது. வைஷு சத்தியமா நான் திருந்திட்டேன் மச்சி. 🤭🤭🤭🤪🤪🤪
 
பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சது ஒரு குத்தமா?
வாழ்க்கை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்த பிறகு 😮😮😮
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைப்பது குத்தமில்லையா மா 🙁

குடும்பத்தையும், உறவுகளையும் புரிந்து கொள்ள 😯😯😯மனைவியின் மனதை மகிழ்ச்சி படுத்த வாழ்க்கை வலிக்க வலிக்க அடித்தால் தான் நடக்கும் போல 😕😕😕
 

Advertisement

Advertisement

Back
Top