பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

Advertisement

Lovely episode!! 😍

தாமோதரன் சொன்னதெல்லாம் படிக்க நல்லா தான் இருந்தது ... ஒன்னே ஒன்ன தவிர. நிரஞ்சன் தான் நர்மதா தப்பு செய்யாம இருக்க காரணம் அப்படின்னு சொன்னது தான் ஒத்துக்க முடியல..

நர்மதாவோட புரிதல் ரொம்ப நல்லாருக்கு. நிரஞ்சன் மாறியதும் நல்லா இருக்கு.

“கொடுத்த பணத்தை நீங்க கேட்பீங்கன்னு
நாங்க நினைக்கலையே...” என்றாள் வித்யா.
😏 அட பாவிகளா!! வாங்கினது வட்டி இல்லாத கடன். அதும் ஒரு கோடி. அதை திருப்பி குடுக்க உத்தேசமே இல்ல போல. இதுல சொத்தை சரி பாதியா பிரிக்கனுமாம்...... இதுல என்னமோ இவங்க காசை எடுத்து நிரஞ்ஜனுக்கு குடுத்த மாதிரி ஒரு கேள்வி. நல்ல வேளை.. தாமோதரன் பணத்தை திருப்பி வாங்கிட்டார்.

வித்யா மொக்கை பல்பு வாங்கினப்போ அவ நொந்த ஃபீலிங்ஸ் இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம். எங்க மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்.

முதல் முறை ஒரு சொத்து வாங்கி வியாபாரம்
தொடங்குகிறார்கள்.
என்ன சொத்து வாங்கினாங்க?? 🤔
 
Last edited:
வாழ்வின் நிதர்சனங்களை ஆழமான வார்த்தைகளால் அழகாக எழுதி இருக்கிறீர்கள். சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும். சிலருக்கு என்னபட்டாலும்புத்தி வராது. முன்னது நிரஞ்சன். பின்னது வித்யா.
 

Advertisement

Advertisement

Back
Top