தாமோதரன் சொன்னவை அருமை. காசு பணம் இருந்தாலும் உடன் நிற்க உறவுகள் வேணும். இதை முன்னாடியே மகன்களுக்கு சொல்லி இருக்கலாம். நர்மதா எதிர்பார்த்த நிரஞ்சனோட மாற்றம் ,அதனால வந்த நிம்மதியான வாழ்க்கை-நிறைவான முடிவு
தாமு பேசியது அனைத்தும் நெத்தியடி . இதை கொஞ்சம் முன்னாடியே பேசி இருக்கலாம்.வித்யாக்கு ஐயோ கடன் ஒரு கோடி ((ப்பு) என்று பயமாக இருக்கிறது... முகுந்தன் இப்போ நினைக்கிறான் தம்பியின் உறவு வேண்டும் என்று... நிரஞ்சன், இனி நம்மு வழி நடப்பான் என்று நம்புவோம்..
பணம் வந்தபின் அவன் மனம் பழையபடி போகாமல் இருக்கனும்.
நர்மதா போல மனைவி இருந்தால் வானமும் வசப்படும்.
மிகவும் அருமை
Very nice
Hope Mukundan n Vidya understood where they went wrong...
Good going ma
Nammu first first aarambikkum kadaiyil vidya vambu pannamal mudhalilayae damu oru kottu kottitaar
Mukundan kku sol buddhi irruku
Appa Sonnathum purinchukittan...
Susheela sontha buddhiyum illai sol budhiyum illai... pattarivum illai...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.