பொழியும் மேகம்!... அத்தியாயம் 28

Advertisement

அருமையான பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தாமோதரன் பேச்சு அருமை 👍
ஆனா கொஞ்சம் லேட்....
முகுந்தன் மட்டும் இல்லை நீங்களும் நிரஞ்சனோட நம்பிக்கையை இழந்துட்டிங்கன்னு புரிஞ்சதே......
ஆனா உங்க பொண்டாட்டிக்கு தான் எதுவும் புரிய மாட்டேங்குது
......

கலகம் செய்யவே கிளம்பி வந்த வித்யாவுக்கு செம பல்பு 🤣

நிரஞ்சன் மாற்றம் புரிதல் அழகு 🥰💖
இனி ரெண்டு பேரும் கை கோர்த்து வாழ்க்கையில முன்னேறுவாங்க 🤗🤗🤗
 
💞💞💞 பொறுமையும் மிக பெரிய கவசம் தான், கர்ணனுக்கு கவச குண்டலம் போல நம் வாழ்க்கைக்கு. வார்த்தைகள் விட்டு வலியை வாங்குவதை விட, மௌனம் சிறந்த மொழியே. உறவுகளை பிரிக்க நினைக்காது. தள்ளி நிறுத்தி உறவை வளர்க்கும்.

மேகம் மழையை பொழிவது போல என்றாவது இடி இடிக்கட்டும். மற்ற நேரங்களில் அழகாய், அமைதியாய், பரந்து விரிந்து இன்பம் அளிக்கட்டும். 🥰🥰🥰🥰
 
நிரஞ்சனை பற்றி எந்த உறவுகளிடமும் அவன் மனைவி தவறாக குறைத்து பேச வில்லை. அதனால தான் அவனுக்கு இந்த மதிப்பு கிடைச்சது. இல்லையென்றால் ஒன்னுமில்லாதவனை மதிக்கவே மாட்டார்கள்.

ஆணோ, பெண்ணோ தன் இணையை யாரிடமும் விட்டு கொடுக்காமல் இருந்தாலே இல்லறம் இனிமையாய் சிறக்கும். புரிதல் அனைத்து மனிதருக்கும் மாறுப்படலாம். சிலருக்கு ஆரம்பம், சிலருக்கு முடிவில் அவ்வளவு தான்.
 
முகுந்தன் மேல நிறைய தப்பிருக்கு. அவனுக்கு அவன் பொண்டாட்டி எப்படின்னு தெரிஞ்சதால தான் வீடு வேண்டாம் மத்த சொத்து எடுத்துகிறேன் சொன்னான். அத வித்யா கிட்ட சொல்லிருக்கணும். அதே மாதிரி கொஞ்ச நாள் நாம பொது செலவு செய்யணும்னு சொல்லிருக்கணும். தாமு இன்னிக்கு தான் உருப்படியா பேசிருக்கார். நர்மு குணம் 👌👌👌👌. விட்டு கொடுத்து தேவையான இடத்துல மட்டும் பிடிச்சுக்கற உறவுமுறை சில இடங்களில் ரொம்பவே நல்லது.
 
நிரஞ்சனை பற்றி எந்த உறவுகளிடமும் அவன் மனைவி தவறாக குறைத்து பேச வில்லை. அதனால தான் அவனுக்கு இந்த மதிப்பு கிடைச்சது. இல்லையென்றால் ஒன்னுமில்லாதவனை மதிக்கவே மாட்டார்கள்.

ஆணோ, பெண்ணோ தன் இணையை யாரிடமும் விட்டு கொடுக்காமல் இருந்தாலே இல்லறம் இனிமையாய் சிறக்கும். புரிதல் அனைத்து மனிதருக்கும் மாறுப்படலாம். சிலருக்கு ஆரம்பம், சிலருக்கு முடிவில் அவ்வளவு தான்.
அப்போ ஊரையே கூட்டி பஞ்சாயத்து நடந்ததே 😧😧😧
அதை எப்படி மா எடுத்துக்கிறது 😟😟😟 தாலியை கழற்றி கொடுத்துவிட்டு போனாளே அதை எப்படி எடுத்துக்க....!!!???
 
இன்னொன்னு இப்ப இந்த கலகமும் நன்மையே. என்ன வார்த்தை ஜாஸ்தியாகிடுச்சு. இல்ல நடுத்தர வயதிலோ/ ரிடையர்மெண்ட் வயதில் இது போல நடந்தால் நிரஞ்சன் , நம்மு உறவும் நிலையும் என்ன ஆகியிருக்கும்
 
அப்போ ஊரையே கூட்டி பஞ்சாயத்து நடந்ததே 😧😧😧
அதை எப்படி மா எடுத்துக்கிறது 😟😟😟 தாலியை கழற்றி கொடுத்துவிட்டு போனாளே அதை எப்படி எடுத்துக்க....!!!???
திரும்பி சேர்ந்து விட்டார்கள் இல்லையா. நம்முவே ஒன்னும் சொல்லாது சேர்ந்த பிறகு மற்றவர்கள் என்ன சொல்வது. அதே போல நிரஞ்சன் தேவையில்லாது / நம்முவிடம் சொல்லாது செலவு செய்யதது தான் ப்ரச்சனை. நிரஞ்சன் நம்முவை அடித்தது, சுசிலா தேவையில்லாது பாலமரத்தானிடம் குறை படித்தது,பாலமரத்தானை தள்ளிவிட்டது இதெல்லாம் சேர்ந்து நம்முவோட ரியாக்ஷன் தான் தாலி கழற்றியது. நம்மு அடித்த பொழுது, வெளியில் தள்ளிய போதும் உள்ளே சென்று பேச தான ட்ரை பண்ணா. இவனுக்கு கிரகம், அம்மா, அண்ணி, அவன் வாய்,கை,மூளை ஒண்ணும் சரியில்லாம தன் மரியாதையை தானே கெடுத்துகிட்டான்
 
Advertisement

Advertisement

Back
Top