பொழியும் மேகம்!... அத்தியாயம் 29

Advertisement

எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பெண்கள் மாதிரி ஆகுமா.பெண்களுக்குத் தான் அப்பா மேல் மிகுந்த பாசம் இருக்கும்
 
View attachment 13070குடும்பத்தில் எதுக்கு பிரச்சணை பண்ண பாக்குறீங்க...
நிர்மலாவா.....!!!??
யார் அவங்க 🤔🤔🤔
ஏற்கனவே நித்திலா, நர்மதா என்று குழம்பிட்ருக்கோம் 😥😥😥 இதில் நிர்மலா வேறயா 😟😟😟
 
Last edited:
View attachment 13070குடும்பத்தில் எதுக்கு பிரச்சணை பண்ண பாக்குறீங்க...
நிர்மலானு தான் எபில வந்துருக்கு. ஆராதனாமா மாத்துங்க.
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
நிரஞ்சன்....அநியாயத்துக்கு நர்மதா தாசன் ஆகிட்டானே ♥️♥️♥️💖💖💖💕💕💕🥰🥰🥰
நாலு வார்த்தை பேசினா... இரண்டு வார்த்தை நர்மதான்னு வருதே 😍😍😍

சுசீலாவும் நிதர்சனத்தை உணர ஆரம்பிச்சாச்சு 😮😮😮

நிரஞ்சன் டூ நர்மதா....👇👇👇

நித்தம் உன்னை காணாது 💕💕
நித்திரையும் தோணாது 💕💕
சித்திரமே 💖💖 முத்து ரதமே 💖💖
 
Last edited:
கிடக்கிறது கிடக்குது கிழவியைத்தூக்கி மனையில வையினு சொன்ன மாதிரி பண்ணிட்டு இருக்கான்.
என்ன பன்றது மா..... ரொமான்ஸ் சீன வராதா என்று ஏங்குது புள்ள 🥰🥰🥰 ஆனா பாருங்க இந்த ரைட்டருக்கு ரொமான்ஸ் சீன் எழுதவே வராது என்பதை அவனுக்கு யார் எடுத்து சொல்றது 😀😀😃😃😄😄
 
என்ன பன்றது மா..... ரொமான்ஸ் சீன வராதா என்று ஏங்குது புள்ள 🥰🥰🥰 ஆனா பாருங்க இந்த ரைட்டருக்கு ரொமான்ஸ் சீன் எழுதவே வராது என்பதை அவனுக்கு யார் எடுத்து சொல்றது 😀😀😃😃😄😄
வரும்...., ஆனா வராது....,, நாங்க அப்படியே பழகிட்டோம்.
 
Advertisement

Advertisement

Back
Top