பொழியும் மேகம்!... அத்தியாயம் 3

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
❤️❤️❤️

பழமொழி தான் நியாபாகம் வருது....

"கொடுமை ,கொடுமை ன்னு கோவிலுக்கு போன... ..... ஆடுனுச்சாம் " அப்படின்னு சொல்வாங்க..
அப்படி இருக்கு நம்மு நிலைமை...


விஜயா போல அம்மாக்கள் இருக்காங்க😌
 
Last edited:
விஜயா....🥶🥶🥶😡

சுபா.... 😡😡பேசுனது பிருந்தா... நர்மதா பேசாம தான் இருந்தா... ஆனா அவளை போட்டு குடுத்துட்டா...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவன் சும்மாவே ஆடுவானே

செழியன்....:mad::mad: வாங்கனு கூட கூப்பிட முடியாதா உன்னால....

விஜயா ஒரு நாள் உன் மகன் உன்னை நட்டாத்துல விட்டுட்டு போவான் அப்பா தெரியும்...
 
செழியன் மாதிரி ஒரு உடன் பிறப்பும், விஜயா மாதிரி ஒரு அம்மாவும் இருந்த போதும் வீடும்,நாடும் விளங்கிரும்.
சுபா நீயெல்லாம் கடைசி வரைக்கும் நல்லா சிறப்பா இருப்ப, உன்ன போல ஆட்களுக்குத் தான் வாழ்வு.
இப்படி பட்ட பிறந்த வீடு இருந்தா என்ன? இல்லைனா என்ன?.
நல்ல வேளை, பாலமரத்தான கூட வச்சு பார்த்துக்கறாங்க. இங்கு சில வீடுகளில் அம்மாவ மட்டுமே கூட வச்சிக்கிட்டு அப்பாவ ஏதாவது ஒரு குற்றம் சுமத்தி அம்மா வாயாலயே வீட்டை விட்டு வெளியே துரத்தி விடறாங்க. அது மாதிரி பண்ணாம விட்டாளே சுபா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
முதலில் பெரிய மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மக்களே! நிறைய நாள் வர வில்லை. இனி தினமும் வந்து விடுவேன் 🙏🙏🙏
Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top