பொழியும் மேகம்!... அத்தியாயம் 30

Advertisement

வித்யா பத்தி முகுந்தன்
புரிஞ்சுகிட்டானே ரொம்ப சந்தோஷம்

அப்பா இப்படி போயிருக்க‌
வேண்டாம்
அழுத்தமா இருக்கு
சுபா கடமையில் கெட்டிக்காரி
 
மனது கனமாகி விட்டது. இப்படி பாலமரத்தான் போவார் என்று நினைக்க வில்லை.. மிகப்பெரிய இழப்பு இது. நர்மதாவுக்கும் பிருந்தாவுக்கும் மட்டுமல்ல..நமக்கும் தான்.

நிரஞ்சன் தெளிவாய் இருக்கிறான். முகுந்தன் முழித்து நிற்கிறான்.

விஜயா விழித்து கொண்டுவிட்டார் என்று தோன்றுகிறது.
 
Last edited:
பாலமாத்தான் இழப்பு எதிர்பாராதது...

வித்யாவ பற்றி முகந்தன் நன்கு அறிந்து இருப்பான். இனி இவளுக்கு பிரச்சனை என்றால் நிரஞ்சன் குடும்பம் பார்க்குமா? பிருந்தா நர்மதா ஒற்றுமை போல வராது...
சுபா க்கு ஏன் இதெல்லாம் உடனே செய்ய வேண்டுமா என்ன?

மிகவும் அழுத்தமான எபிசோட்
 
Last edited:
நிரஞ்சன் உறவுகளை புரிந்து வருகிற நேரத்தில் இப்படி ஒரு இழப்பு. எப்பேர்ப்பட்ட இழப்பிற்கும் காலம்தான் மருந்து.
 
பாலமரத்தான் அருமையான மனிதர். மகள்கள் நன்றாக வாழ்வதை பார்த்த திருப்தி இருக்கும். யம்மா வித்யா உன் வயதான காலத்தில் பிள்ளை நீயே வேணாம்னு ஒதுக்கி வச்சா என்ன செய்வ. ஏன்னா நீ அவனுக்கு குடும்பம்னா கணவன்,மனைவி,பிள்ளை(கள்)னு தான் டெமோ காட்டற. உன் அண்ணன் பிள்ளைகள் வந்தாலும் இப்டிதான் இருப்பியா? வேலைக்கு போனாலும் பரவாயில்லை. வார நாளில் கூட வேணாம். வாரக்கடைசியில் பார்க்கலாமே. சுபா அம்மா சொல்றது சரி தான் ஆனா வார்த்தைகள் கொஞ்சம் நிதானமா வந்துருக்கலாம். சுபா அவசரப்படுவது எதற்க்கோ? மாமியார் இருக்கிறார . அவரிடம் கேட்டு கொண்டல்லவா செய்ய வேண்டும். அவர் தேற கொஞ்சம் நேரம தரலாமே.
 
Last edited:
அப்பாவின் இழப்பு அனுபவித்த வர்களுக்கு தான் தெரியும். எப்போதும் அவரை நினைத்தால் கண்ணீர் வரும் இன்று அழுது கொண்டு தான் படித்தேன். அடுத்தவர்களுக்கு யதார்த்தம் ஆனால் பெண் பிள்ளைகள் என்றும் அதை தாங்கி கொள்ள முடியாது. கனமான பதிவு
 

Advertisement

Advertisement

Back
Top