பொழியும் மேகம்! அத்தியாயம் 4

Advertisement

நம்மு ஃபீல் லாம் அப்பறம் பண்ணிக்கலாம். மொத என்ன சொல்லி இந்த கூரியர தடுக்கறதுன்னு பாரு. இந்த நிரஞ்சன் ஈகோவால எவ்வளோ கஷ்டம். இவன் ஈகோல தீய வைக்க. குடும்பத்துல இருக்கறத விட வேற இடத்துல அரசியல் ஜாஸ்தி இருக்கானு தோணுது.
 
Ha ha konjam nallavan tan da neee
Intha payaluku epdi trinjithu
Over posasssiva irukane
Adeiii PanAm innaiku varum nalaiku pogum
Ana uravu pasam
Unaku epo puriumo
 
Adei கிறுக்கு குப்பா... நீயும் ரெண்டு பொண்ணு வச்சி இறுகீயே நாளைக்கு உனக்கு கரா மருமகன் இப்படி செய்தா நீ சும்மா இருப்பீயா... சுபா நீ எல்லாம் நல்லா வருவமா...
 
சத்தியமா ஒரு stage க்கு மேல கதைய படிக்க முடியாம stop பண்ணிட்டேன் கண்ணுல கண்ணீர்

என்னதான் பாசம் வச்சாலும் அம்மா எல்லாருக்கும் பையன் பையன் தான், பொண்ணு பொண்ணு தான்

ஆனா அப்பா, எப்பவும் ஒரே மாதிரிதான், தாயுமானவர்

உண்மை சுடும், ஆனா அதுதான் உண்மை

பெண்கள் எங்கேயும் தலையாட்டி பொம்மைகள் தான்

ஆராதனா மேம் கலக்கிட்டீங்க👍
 

Advertisement

Advertisement

Back
Top