நம்மு ஃபீல் லாம் அப்பறம் பண்ணிக்கலாம். மொத என்ன சொல்லி இந்த கூரியர தடுக்கறதுன்னு பாரு. இந்த நிரஞ்சன் ஈகோவால எவ்வளோ கஷ்டம். இவன் ஈகோல தீய வைக்க. குடும்பத்துல இருக்கறத விட வேற இடத்துல அரசியல் ஜாஸ்தி இருக்கானு தோணுது.
Ha ha konjam nallavan tan da neee
Intha payaluku epdi trinjithu
Over posasssiva irukane
Adeiii PanAm innaiku varum nalaiku pogum
Ana uravu pasam
Unaku epo puriumo
Adei கிறுக்கு குப்பா... நீயும் ரெண்டு பொண்ணு வச்சி இறுகீயே நாளைக்கு உனக்கு கரா மருமகன் இப்படி செய்தா நீ சும்மா இருப்பீயா... சுபா நீ எல்லாம் நல்லா வருவமா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.