V vijirsn1965 Well-known member Member Oct 3, 2024 #33 Brindha seiththu arumai neakizha vaitha padhivu
V vidyaram Well-known member Member Oct 3, 2024 #34 அருமையான எபி. மிகவும் எதார்த்தமான எழுத்து. சூப்பர் ஆத்தர் ஜி நிரஞ்சன் பேசியே கொல்றான் அவன் தங்கை மாதிரியே. .
அருமையான எபி. மிகவும் எதார்த்தமான எழுத்து. சூப்பர் ஆத்தர் ஜி நிரஞ்சன் பேசியே கொல்றான் அவன் தங்கை மாதிரியே. .
S Suheera Nusry Well-known member Member Oct 3, 2024 #35 எல்லாத்தையும் தாண்டி, அந்த அக்கா- தங்கை பாசம் ரொம்ப நெகிழ்வா இருந்திச்சு...... ஒரு கணம் நம்ம ஞாபகங்களையும் பிறந்த வீட்டை நோக்கி இழுத்துட்டு போச்சு.....
எல்லாத்தையும் தாண்டி, அந்த அக்கா- தங்கை பாசம் ரொம்ப நெகிழ்வா இருந்திச்சு...... ஒரு கணம் நம்ம ஞாபகங்களையும் பிறந்த வீட்டை நோக்கி இழுத்துட்டு போச்சு.....
G Geethazhagan Well-known member Member Oct 6, 2024 #39 அக்கா தங்கை பாசம் அசத்தல் நம்மு மாதிரி தான் என் நிலை இவ்ளோ எல்லாம் பாயிண்டா பேசதெரியாது. குடும்ப அரசியில் நல்லா எழுதுறீங்க
அக்கா தங்கை பாசம் அசத்தல் நம்மு மாதிரி தான் என் நிலை இவ்ளோ எல்லாம் பாயிண்டா பேசதெரியாது. குடும்ப அரசியில் நல்லா எழுதுறீங்க