பொழியும் மேகம்! அத்தியாயம் 6

Advertisement

சரிதான்.முழுக்க முழுக்க சரியான ஆள எதிர்பார்க்கவும் முடியாது. நம்மனாலயும் இருக்க முடியாது. நாம எல்லாரும் நிறை குறைகள் நிறைந்தவர்களாய் தான் இருக்கோம். ஆனா அந்த குறை மத்தவங்கள எந்தளவுக்கு பாதிக்குதுன்றது தான விசயமே.

டேயப்பா நிரஞ்சா நீ சரியா தான் யூகிச்ச.இந்த பிள்ள சத்தமா பேசி divert பண்ணிட்டா.
 
இது சண்டை ஒர் தொடர் கதை🤣🤣🤣

எப்பா இப்பவே கண்ண கட்டுது. இது ஆவருதுல்ல😵😵😵😵😵

நம்மு நீயேமா புடவை சேலக்டு பன்னற. அந்த சேல்ஸ் கர்ள் பக்கத்துல போய் நில்லுமா😁😁😁😁
 
யாப்பா மகாராஜா தர்ம பிரபு தாரளா தயாளா முடியல உன் கூட.... ஆனாலும் உன்னோட selection top class... Super நம்மு oru வர்தைனலும் திரு வார்த்தை சொன்ன நீ ...
 
Ivanellam pakka narcissist. Veembuku Kodi pidipan. Adichu keela vilumpothu kooda nee save pannirkalame nu blame pannuvan. Authorji Ivana eppidi handl pannuvangalo:unsure::sleep:
 
Ullata
Analum niranja nammu soldrathaum kekalam
Veembuku un veetu panatha selavu pannuvaya
Semipu miga avasiyam
 

Advertisement

Advertisement

Back
Top