பொழியும் மேகம்! அத்தியாயம் 9

Advertisement

இவனையெல்லாம் எத்த கொண்டு அடிக்கனு தெரியலை . இப்படியா இருப்பான். மரியாதையும் தெரியல, மனைவியிடம் பொறுமையும் இல்லை. ஆத்திர, அவசரகாரன். பசு என்று சொல்வது எப்படி, எருமை என்று சொல்வது எப்படி. (ஆனா எருமையும் நிறைய பலன் தருவது தான்). பிடிக்காதவங்க கூட இப்படி சொல்லமாட்டாங்க. தான் நினைப்பது தான் சரி, அதை தான் மனைவியும் செய்யவேண்டும் என்று நினைக்கும் தான்தோன்றி தான் இப்படி செய்வான். இதுவரை காண்பத்தது டிரெய்லரா! அப்போ இனிதான் மெய்ன் பிக்சரா! ஆத்தாடி இதுவே பின்னி பெடலெடுக்குதே!
 
Last edited:
Author ji, niranjan status vechadhu, avlo periya crime maadiri enanakku thonala.. iva valandha vidham aapadi irukalam, kittathatta 10 varushuama chennai la irukka a, dressing laam normal dan ean ivalukku puriyala.. dress ah vechi orutharu character ah decide panalama? Teacher na sleeve less poda koodadha?
Aduthavaanga privacy , permission illama status vekk koodadhu nu advance ah yosikaravalukku dressing la ean ivlo pinthangi irukka? Theriyadhavanaga partha thapillai, adhe therinjavanaga partha mattum thapilladhadhu thappu aaiduma??
En point of view idhu yaarum porkodi thookittu vaaraadheenga...
 
கெத்து காட்ற நிரஞ்சனுக்கு எங்க எப்டி பேசனும்னு தெரியலையா..இது எப்டி புரிஞ்சக்கப்படும்னும் தெரியலையா.. இதுல நர்மதா முட்டாளா.... யப்பா...
 

Advertisement

Advertisement

Back
Top