பொழியும் மேகம்!... இறுதி அத்தியாயம்

Advertisement

💞💞 டீச்சர் இத்தனை நாள் பசங்களுக்கு மட்டும் தான் பாடம் எடுத்தாங்க. இப்போ கணவனுக்கும் எடுக்க ஆரம்பித்து. அவனும் டிஷ்டின்சனில் பாஸ் பண்ணி விட்டான். அருமையான வாழ்க்கையும், காதலுடன் புரிதலும் இருவரும் இணைந்து சிந்தித்தாலே கிடைத்தது விடும். 🥰🥰🥰
 
அருமையான பதிவு ❤️❤️❤️❤️❤️

முழுசா நர்மதா நர்மதா ன்னு மாறி இருக்கிற நிரஞ்சனை பார்க்க நிறைவா இருக்கு 😊😊😊
வரவு செலவு கணக்குல இருந்து இனி எல்லாமே புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து முடிவெடுத்து புரிதலோட அழகான வாழ்க்கை வாழ்வாங்க 🥰🥰🥰🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top