மண் கொடுத்த மாணிக்கம் - எபிலாக்

Advertisement

அருமையான கதை சிஸ். லட்சுமணன பண்பும்,குணமும் டாப் க்ளாஸ். தாயின் கஷ்டம் கண்டு வளரும் எத்தனை பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? மீனாளின் வளர்ப்பும் சூப்பர். அதுவும் கோவம் கொள்ள வைக்கும் சூழலிலும் நிதானமான வார்த்தைகள் உயரம் எட்ட வைக்கும். நிஜமான மாணிக்கங்கள் தான்
Very very thank u thank u so much 💗 💓 💖
 
Nice story sis!. Epilogue படிக்க முடியல. But still lovely story.. Avanga தாத்தா குணம் மாறிருச்சானு தெரியல.. 🤔 epilogue ல என்ன சொல்லிருக்கீங்க னும் தெரியல. . anyway nice storu! வாழ்த்துக்கள்!
 
Nice story sis!. Epilogue படிக்க முடியல. But still lovely story.. Avanga தாத்தா குணம் மாறிருச்சானு தெரியல.. 🤔 epilogue ல என்ன சொல்லிருக்கீங்க னும் தெரியல. . anyway nice storu! வாழ்த்துக்கள்!
Thank u so much again I upload epilogue tme
 
Advertisement

Advertisement

Back
Top