மதுரம் தூவும் மழையே - 1

Advertisement

வாழ்த்துக்கள் ஜி❤️
நிஐமா இவனின் அம்மாவா இவங்க..?
மகனைவிட பணம் தான் முன்னாடி இருக்கு .
பேசும் போது திக்கினால் கூட பயிற்ச்சி எடுத்தால் அவனின் விருப்பமான தொழிலை பண்ணலாம்.
 
மதி 😍😍🤗🤗🤗🤗
உனக்கான கதவு இப்போ தான் திறக்கப்படுது🤗🤗🤗
நல்ல வேலை அச்சு உண்மை காரணம் சொல்லிட்டா இல்லனா 🙄🙄🙄
நல்ல அம்மா 🙄🙄😡😡😡
 

Advertisement

Advertisement

Back
Top