மதுரம் தூவும் மழையே - 14

Advertisement

மதியூரன மதுரா துரத்தினதுல தப்பே இல்ல 🤷‍♀️இத்தனை ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மதுராவுக்கு ஆறுதலா துணை நின்ன ரம்யா தான் உண்மையான மனுஷி. மத்ததெல்லாம் தெய்வப் பிறவிகள். எப்படி நமக்கு ஆபத்து காலத்தில் கடவுள் கிட்ட முட்டி மோதி நின்னாலும் நம்ம கைவிடுமாறு அப்படி தான் இந்த உறவுகளும். பேரு தான் பெத்த பேரு தாகானிக்கு நீலு லேது.
 
என்னவோ சொல்ல முடியாத வலி அவள் சம்பந்தப்பட்டது இருக்கு மதுவிடம்.
 

Advertisement

Advertisement

Back
Top