Mrs.Gnanasekkar Well-known member Member Jun 27, 2026 #2 இங்கேயும் வான் மழை, கதையிலும் காதல் மழை. படிக்கும் போது கற்பகம் அவ பெத்தது மேல அவ்வளவு கடுப்பாகுது.
Ram priya Well-known member Member Jun 28, 2026 #3 அருமையான பதிவு இந்த கற்பகத்துக்கு தக்க தண்டனை கொடுத்து கதையை முடிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Thani Well-known member Member Tuesday at 2:25 AM #5 ஹாலோ ஹீரோயினி மேடா..ம்.,! இப்போ மட்டும் எங்கிட்டு இருந்து அவன் மேல நம்மிக்கை ,அன்பு முளைத்ததாம்
த தோகைமலர் Well-known member Member Yesterday at 8:10 PM #6 அப்பாடா ரெண்டு பேரும் நல்ல முடிவா எடுத்தாங்களே கற்பு இதுக்கு ஒரு சரியான தண்டனை குடுக்கணும்