Ram priya Well-known member Member May 27, 2026 #2 இந்த கற்பகம் சரியான பேய் மதுரா.... அவனுக்கு நம்பிக்கை கொடுத்து விட்ருந்தா அத்தனையும் கெடுத்து விட்ருச்சு
இந்த கற்பகம் சரியான பேய் மதுரா.... அவனுக்கு நம்பிக்கை கொடுத்து விட்ருந்தா அத்தனையும் கெடுத்து விட்ருச்சு
Mrs.Gnanasekkar Well-known member Member May 27, 2026 #3 மதியூரன் மனக்குழப்பத்தில் ஏதோ சொதப்பிட்டான். இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாமே
M madhumathi Active member Member May 31, 2026 #4 Ram priya said: இந்த கற்பகம் சரியான பேய் மதுரா.... அவனுக்கு நம்பிக்கை கொடுத்து விட்ருந்தா அத்தனையும் கெடுத்து விட்ருச்சு Click to expand... Mrs.Gnanasekkar said: மதியூரன் மனக்குழப்பத்தில் ஏதோ சொதப்பிட்டான். இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாமே Click to expand... Thanks ma
Ram priya said: இந்த கற்பகம் சரியான பேய் மதுரா.... அவனுக்கு நம்பிக்கை கொடுத்து விட்ருந்தா அத்தனையும் கெடுத்து விட்ருச்சு Click to expand... Mrs.Gnanasekkar said: மதியூரன் மனக்குழப்பத்தில் ஏதோ சொதப்பிட்டான். இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாமே Click to expand... Thanks ma
த தோகைமலர் Well-known member Member 38 minutes ago #7 இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கலாம் கற்பகம் பூமிக்கு பாரம் எதுக்கு இருக்குனே தெரியல நீ ஏன் உங்க அம்மா சொன்னதை பெருசா எடுத்துக்கணும் மயூ கொஞ்சம் உன் மேல நம்பிக்கை வை
இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கலாம் கற்பகம் பூமிக்கு பாரம் எதுக்கு இருக்குனே தெரியல நீ ஏன் உங்க அம்மா சொன்னதை பெருசா எடுத்துக்கணும் மயூ கொஞ்சம் உன் மேல நம்பிக்கை வை