Nirmala vandhachu
முப்பது வருஷம் கழிச்சு ஒருத்தங்களைப் பார்த்தா ஜாடை எல்லாம் தெரியுமா என்ன? அதுவும் போக மங்கை தான் அவங்களைப் பார்த்ததேயில்லையே..
எனக்கு போன மாசம் பார்த்தவங்களையே இப்போ மறந்துருவேன். மேலும் இந்த ஜாடை கண்டு பிடிக்குறதில் எல்லாம் நான் ரொம்ப வீக்.. அதான் அப்படி ஒருபாயிண்ட் தோணவில்லை மை லார்ட்ஸ்..
https://tamilnovelwriters.com/மலர்-23/