Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-29

Advertisement

Super episode, Sri ma. :love: :love: :love:. Karthi has helped the young ones meet secretly, wow, wow, wow, :):):). Muhunthan is taking control in meeting his would bes as he couldn’t see his Sakkara cry, 🥰 🥰 🥰. Sri ma, first you need to change the names of the loud speaker, thaththan from Kaniyan to “Kaandan”, chiththapan, Iniyan to hot “Milahan”. Eagerly waiting for your next episode, 🤔🤔🤔
 
ரொம்ப கஷ்டமா இருக்கு 🙁🙁🙁🙁🙁

மலர் பாவம் 🥺🥺🥺🥺.

கதை முடிந்ததும் மொத்தமா படிச்சிட்டு விமர்சனம் போடலாம் நினைத்தேன் ஸ்ரீமா அதான் தினமும் வரலை... சாரி 🥰🥰🥰🥰
 
The names akka... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
ரொம்ப கஷ்டமா இருக்கு 🙁🙁🙁🙁🙁

மலர் பாவம் 🥺🥺🥺🥺.

கதை முடிந்ததும் மொத்தமா படிச்சிட்டு விமர்சனம் போடலாம் நினைத்தேன் ஸ்ரீமா அதான் தினமும் வரலை... சாரி 🥰🥰🥰🥰
Nenga padichale me happy than ka..:love::love:
 
சைலண்ட்டா படிக்குறவங்க எல்லாம் கொஞ்சம் எட்டிப் பார்த்தா நல்லாயிருக்குமே சக்கரே பொண்ணு வல்ர ஹேப்பியாயிட்டு இருக்கும்..;);):love::p
அப்ப படிச்சுட்டு கமென்ட் பண்றவங்க எல்லாம் எட்டி பார்க்க வேண்டாமா? 😎😎😎

FB_IMG_1719589777651.jpg
 
அருமையான பதிவு 🤩🤩🤩
முகுந்தன்.... மூன்றாவது மனுஷனாக இருந்த போது ஏக கவனிப்பு 😧😧😧 சொந்த பேரன் என்று தெரிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்றாங்க 🤬🤬🤬😠😠😤😤😤

என்னய்யா உங்க சமூக அமைப்பு ☹️☹️☹️😥😥😥
 
Top