Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுவினும் இனியாள் - 3

Advertisement

அருமையான பதிவு ❤️♥️♥️
சமோசா & ஆனியன் தோசை.... இது என்ன புது விதமான காம்பினேஷன் 🤩🤩🤩
மது & ஹேரி போலவா...!!!😍😍😍

பிரபஞ்சன்.... இப்போது தான் ஹேரி டேட்டிங்கு பிரபோஸல் பண்ணான் அதுக்குள்ள அவனுக்கு வில்லன் வந்தாச்சு 🥺🥺🥺
 
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ இந்த வெளிநாட்டுகாரங்களுக்கு எல்லாம் உண்மையில் நம்ம நாட்டு கல்ச்சர் தெரியாதா 🤫 😜 😜 🤫

டேட்டிங் போகலாம் வா என்று சாதாரணமா கூப்பிடுறாங்க 🤭🤭🤭🤭🤭

மது 😱😱😱 நீ விளக்குமாத்தால் அடி வாங்குன வீர பிரதாபத்தை எல்லாம் வெளிநாடு வரை பரப்புரை செய்றியேம்மா 🤩🤩🤩🤩🤩

பிரபஞ்சன் 🥳🥳🥳🥳🥳
 
Last edited:
Entertaining episode, Indrajai ma, :love: :love: :love:. Harry, you need to play it down a bit man, if Prapanchan hears your conversation, you may end up in the grinder to make chutney, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Not only Madu, the hiccup is infectious man to the whole restaurant. :p:p:p
 
Top