Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 4

Advertisement

???

அடேய் சத்யா, உனக்கு கல்யாணம் ஆக போகுது, உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறதை பத்தி பேசறதுக்கு தான் இப்ப வந்துருக்க, வந்த வேலையை விட்டுட்டு, என்ன வேலை பார்க்குறன்னு தெரியுமா?? ??

(Font size எப்பவும் கொஞ்சம் பெருசா இருந்தா படிக்க ஈஸியா இருக்கும்)
 
ஃப்ண்ட் சைஸ் மாற்றிவிட்டேன் தோழி!

இந்த சத்யா மடையன் எதற்காக வந்திருக்கிறோம் என்ற விஷயத்தையே மறந்துவிட்டு வேறு வேலைகள் பார்க்கிறான். இதெல்லாம் நல்லவா இருக்கு???
 
அட என்ன கொடுமை இது சத்யா ?இப்படியா அப்பட்டமா சைட் அடிப்பாங்க ?என்னத்துக்கு இங்க வந்து உட்கார்ந்து இருககான் என்பதை மறந்து விட்டானோ...?
சூப்பர் ?
 
Top