Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் -7

Advertisement

அடிப்பாவி ராகா.. ? நிஜமாவே ஈவில் விட்ச் தான் நீ..? என்ன ஒரு தந்திரம்.. ? பாவம் அஜூ இவளை நம்பி டேப் அ கொடுத்ததுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டா...
மொத்தமா மிருதுவை கவுத்துட்டா... அவளை மட்டுமா மாப்பிள்ளை சாரையும் தான்...
 
ஒரு ஆர்டர் பிடிக்க என்ன என்ன வேலை எல்லாம் பார்த்து வச்சி இருக்க ராகா... ஒரு வேளை இதுனால் அஜிக்கு வேலையே போன என்ன செய்வ நீ... too much evil.... என்னமா பையன் தான் இதுவரை உதடை
கடிக்கிற பொண்ணை பார்த்து சைட் அடிப்பான் நீ செய்யுற அதை இங்க...
சத்யா நியாபடி நீ கோவப்படனும்னு ஆனா மெச்சிக்கிட்டு இருக்க....
 
அடிப்பாவி ராகா.. ? நிஜமாவே ஈவில் விட்ச் தான் நீ..? என்ன ஒரு தந்திரம்.. ? பாவம் அஜூ இவளை நம்பி டேப் அ கொடுத்ததுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டா...
மொத்தமா மிருதுவை கவுத்துட்டா... அவளை மட்டுமா மாப்பிள்ளை சாரையும் தான்...
அதானே! அஜு பாவம்யா! உங்கிட்ட ரெண்டு நிமிஷம் டேப் குடுத்தது தப்பா?நல்லா வச்சு செஞ்சிட்ட!!
 
Top