Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் -7

Advertisement

Nice update .Evil witch rightly said.Scheming Machiavellian tactics by Raga .Konkan careful a than irrukanum Raga Kitta Poor Ajju
aama sis... Raga is a little cunning it seems. ellarum konjam careful ah than irukkanum. mukkiyama sathya
thanks for the comment!!
 
ஒரு ஆர்டர் பிடிக்க என்ன என்ன வேலை எல்லாம் பார்த்து வச்சி இருக்க ராகா... ஒரு வேளை இதுனால் அஜிக்கு வேலையே போன என்ன செய்வ நீ... too much evil.... என்னமா பையன் தான் இதுவரை உதடை
கடிக்கிற பொண்ணை பார்த்து சைட் அடிப்பான் நீ செய்யுற அதை இங்க...
சத்யா நியாபடி நீ கோவப்படனும்னு ஆனா மெச்சிக்கிட்டு இருக்க....
எடப்பாடி சொல்வது போல, "இதெல்லாம் ரொம்ப தப்புங்க!" ஆமா, தப்பு தான். ஆனா ஆடர் கிடைக்கணூமே!
சத்யா கோவப்படாம, ரிலாக்ஸ்டா தான் இருக்கான். பார்ப்போம் என்னாவான்னு!!1
நன்றி தோழி!
 
???

மைக்கேலுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் "இவ செஞ்சாலும் செஞ்சிருப்பாங்கிற" முடிவுக்கு வர வேண்டியதா போச்சு...??
 
Top