சேனா திலோவை கழட்டி விடுறதுக்காக பொய் சொல்றானா இருக்கும்.. 
இதெல்லாம் கதிரோட ரிலாக்ஸ்சேஷனா இருக்கும்
அதான் அவன் ஜெர்க் ஆகுறான்..... 

திலோ சரியான அவசரக் குடுக்கை.... எதைப் பத்தியும் யோசிக்காம வண்டியில ஏறிட்டா.... இப்போவும் அவன் பேசுனதை கேட்டு கிணத்துல குதிச்சுட்டா... லூசு...