Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 8

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பாகம் எழுத எழுத பதிவு பெருசாகிட்டே போகுது ரெண்டா வரும் போல முடிச்சிட்டு நாளைக்கு காலையிலேயே போட்டுடுறேன்... அதுக்கு முன்ன உங்களுக்காக அடுத்த டீசர்... படிச்சிட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்☺

அறையை திறந்து உள்ளே அவளுக்கான பாலுடன் வந்த சுகமதியிடம், "ம்மா கல்யாணம்ன்னா என்னம்மா..??" என்று கேட்டாள்.

அவரோ தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகத்துடன் 'என்ன கேட்ட..??' என்றார்.

யாழி மீண்டும் கேட்க சில நொடி மகளை வெறுமையாக பார்த்தவர் மனம் அத்தனை ஆர்பரித்தது...

'சொல்லும்மா..'

'ஏன் உன் கூகுள் கிட்ட கேட்கலையா..??' என்றார்.

ஏனோ யாழியின் மனதில் இனம் புரியா உணர்வு, ஒருவித பதைபதைப்பு, முதல்முறையாக ஏதோ தவறுகிறோமோ என்ற எண்ணம்...!!

'அவள் நிச்சயத்தின் போதே தோழிகள் தனி குடித்தனம் குறித்த விதையை அவள் மனதில் விதைத்திருக்க அவளும் அதில் திடமாக தான் இருந்தால் ஆனால் அவை எல்லாம் அன்றும் இன்றும் அதியின் குடும்பத்தை பார்க்கும் வரையில் தான்...!!

ஆனால் இப்போது இத்தனை அழகிய குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வது சரியாக இருக்குமா..?? என்ற கேள்வி அவளுள்.., அதைவிட ரிசெப்ஷனில் பாதி நேரம் தம்பி மகனை தன்னருகே வைத்து கொண்டிருந்த அதிர்துடியன் இதற்க்கு சம்மதிப்பானா..?? என்ற யோசனை...

அப்படி அவன் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது..?? அடுத்து என்ன..??' என்ற கேள்விகள் அவளை மொத்தமாக சுருட்டிக்கொள்ள மூச்சு முட்டி போனது யாழிக்கு.

யோசனையில் சுருங்கி இருந்த மகள் முகத்தை பார்த்தவாறு சுகமதி இருக்க,

'ம்மா சொல்லும்மா ப்ளீஸ்..'

அவரோ ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு 'நல்லவேளை கல்யாணத்துக்கு முன்ன இந்த கேள்வி கேட்ட' என்றார்...

'ஏன்மா அப்படி சொல்ற ..???'

'இல்லடி உன் வேகத்துக்கு கல்யாணம் ஆன கையோட டைவர்ஸ் பண்ணிட்டு வந்து இந்த கேள்வியை கேட்பன்னு நெனச்சேன் பரவால்ல ஏதோ கொஞ்சம் மூளை இருக்கு இத்தனை நாள் கூகிள் கிட்ட அடமானம் வச்சிருந்ததை மீட்டு நீயி யோசிச்சதுல எனக்கு சந்தோசம் ...' என்றார் கசந்த முறுவலுடன்.

'அதெல்லாம் இருக்கட்டும் கல்யாணம்ன்னா என்னன்னு பதில் சொல்லுமா' என்று மீண்டும் கேட்க

மகளின் பரிதவிப்பை அதற்கு மேலும் காண பொறுக்காதவர்,

'பொறுப்பு' என்று ஒற்றை வார்த்தையில்..!!

'பொறுப்பா...?? அப்படின்னா..??' என்று யாழி சுகமதியை பார்க்க,

அவரோ அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை.. எங்கே பேசி அவள் அதற்கு எதிர்வாதம் செய்து அதனால் மனம் நோக அவர் தயாராக இல்லை ஏதோ கடவுள் அருளால் இந்த நேரத்திலாவது இந்த கேள்வியை கேட்டாலே என்று அகமகிழ்ந்து போனவர் அவளிடம் 'நீயே யோசி' என்று கூறி சென்று விட்டார்.

'கல்யாணம்ன்னா பொறுப்பா..?? இதென்ன புதிதாக....' என்ற யோசனையுடனே பாலை குடித்துவிட்டு படுத்தாள்.
 
சத்தியமா யாழி உனக்கு கல்யாணம் என்றால் என்னனு தெரியாதா???? விளங்கிடும் ?????.roflphotos-dot-com-photo-comments-20170628101818.png
ஆண்டவா இவளுக்கு இப்போ தான் கொஞ்சம் புத்தி தெளிய ஆரம்பிச்சி இருக்கு எல்லாம் எங்க ஹீரோ செஞ்ச மாயம். ☺☺☺☺☺

ஆனால் அம்மா சுகமதி நீங்க வேற ஏன்மா அவளை யோசிக்க சொன்னிங்க அதுவும் பொறுப்புனு வேற சொல்லிட்டு போயிட்டீங்க இவ மூளை எப்பவும் ஏடாகூடமா தானே யோசிக்கும் ????????.
 
Last edited:
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பாகம் எழுத எழுத பதிவு பெருசாகிட்டே போகுது ரெண்டா வரும் போல முடிச்சிட்டு நாளைக்கு காலையிலேயே போட்டுடுறேன்... அதுக்கு முன்ன உங்களுக்காக அடுத்த டீசர்... படிச்சிட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்☺

அறையை திறந்து உள்ளே அவளுக்கான பாலுடன் வந்த சுகமதியிடம், "ம்மா கல்யாணம்ன்னா என்னம்மா..??" என்று கேட்டாள்.

அவரோ தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகத்துடன் 'என்ன கேட்ட..??' என்றார்.

யாழி மீண்டும் கேட்க சில நொடி மகளை வெறுமையாக பார்த்தவர் மனம் அத்தனை ஆர்பரித்தது...

'சொல்லும்மா..'

'ஏன் உன் கூகுள் கிட்ட கேட்கலையா..??' என்றார்.

ஏனோ யாழியின் மனதில் இனம் புரியா உணர்வு, ஒருவித பதைபதைப்பு, முதல்முறையாக ஏதோ தவறுகிறோமோ என்ற எண்ணம்...!!

'அவள் நிச்சயத்தின் போதே தோழிகள் தனி குடித்தனம் குறித்த விதையை அவள் மனதில் விதைத்திருக்க அவளும் அதில் திடமாக தான் இருந்தால் ஆனால் அவை எல்லாம் அன்றும் இன்றும் அதியின் குடும்பத்தை பார்க்கும் வரையில் தான்...!!

ஆனால் இப்போது இத்தனை அழகிய குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வது சரியாக இருக்குமா..?? என்ற கேள்வி அவளுள்.., அதைவிட ரிசெப்ஷனில் பாதி நேரம் தம்பி மகனை தன்னருகே வைத்து கொண்டிருந்த அதிர்துடியன் இதற்க்கு சம்மதிப்பானா..?? என்ற யோசனை...

அப்படி அவன் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது..?? அடுத்து என்ன..??' என்ற கேள்விகள் அவளை மொத்தமாக சுருட்டிக்கொள்ள மூச்சு முட்டி போனது யாழிக்கு.

யோசனையில் சுருங்கி இருந்த மகள் முகத்தை பார்த்தவாறு சுகமதி இருக்க,

'ம்மா சொல்லும்மா ப்ளீஸ்..'

அவரோ ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு 'நல்லவேளை கல்யாணத்துக்கு முன்ன இந்த கேள்வி கேட்ட' என்றார்...

'ஏன்மா அப்படி சொல்ற ..???'

'இல்லடி உன் வேகத்துக்கு கல்யாணம் ஆன கையோட டைவர்ஸ் பண்ணிட்டு வந்து இந்த கேள்வியை கேட்பன்னு நெனச்சேன் பரவால்ல ஏதோ கொஞ்சம் மூளை இருக்கு இத்தனை நாள் கூகிள் கிட்ட அடமானம் வச்சிருந்ததை மீட்டு நீயி யோசிச்சதுல எனக்கு சந்தோசம் ...' என்றார் கசந்த முறுவலுடன்.

'அதெல்லாம் இருக்கட்டும் கல்யாணம்ன்னா என்னன்னு பதில் சொல்லுமா' என்று மீண்டும் கேட்க

மகளின் பரிதவிப்பை அதற்கு மேலும் காண பொறுக்காதவர்,

'பொறுப்பு' என்று ஒற்றை வார்த்தையில்..!!

'பொறுப்பா...?? அப்படின்னா..??' என்று யாழி சுகமதியை பார்க்க,

அவரோ அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை.. எங்கே பேசி அவள் அதற்கு எதிர்வாதம் செய்து அதனால் மனம் நோக அவர் தயாராக இல்லை ஏதோ கடவுள் அருளால் இந்த நேரத்திலாவது இந்த கேள்வியை கேட்டாலே என்று அகமகிழ்ந்து போனவர் அவளிடம் 'நீயே யோசி' என்று கூறி சென்று விட்டார்.

'கல்யாணம்ன்னா பொறுப்பா..?? இதென்ன புதிதாக....' என்ற யோசனையுடனே பாலை குடித்துவிட்டு படுத்தாள்.
Nirmala vandhachu ???
 
???

ஆமாம், கல்யாணம்னா என்னான்னு தெரியாம இருக்க நீ என்ன "சின்ன தம்பி" பிரபுவா?? ????

செம்மயா கழுவி ஊத்திடிங்க ???., ஒரு வேலை சின்ன தம்பி பிரபுவா தான் இருப்பா போல அக்கா ?????.
 
சுகமதி செம... நெத்தியடியா கேக்குறாங்க...??
யாழி இப்போ தான் மூளைன்ற வஸ்துவ கசக்க ஆரம்பிச்சுருக்கா... தெளிஞ்சுருவான்னு நம்புவோம் ...???
யாழி நிஜமாவே கல்யாணம்ன்னா என்னன்னு கூட தெரியாதா உனக்கு...

fd09092f-b2c9-47b7-9eb9-2dfd709b6786.jpeg

அதி பாவம் டா நீ.... ???
 
Top