Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 11

Advertisement

இருங்க கொஞ்ச நேரம் சிரிச்சிக்குறேன் ?????????.இல்ல இங்க என்ன நடக்குது அறிவாளி தான் யாழி நீ, அட பாவத்த எங்க போய் சொல்ல அதியை பற்றி உன் கணிப்பு பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க உலக ஞானி உங்க தும்பி அதைவிட முற்றும் அறிந்த வள்ளல்.இதை தான் கால கொடுமைனு சொல்லுவாங்க போல.

என்ன சொல்ல யாழி நீ என்ன நினைக்குற அதி உனக்கு வேணும், அதே சமயம் உன்னோட ஆசைக்கு அவன் தடையாகவும் இருக்க கூடாது அவன் உன்னை தவறாகவும் நினைக்ககூடாது இல்லையா, நீ இன்னும் வளரனும் டா, இனி நீயே நினைத்தாலும் அதி விடமாட்டான் போல... ம்ம்ம் விதி யாரை விட்டது...

அடேய் அதி என்ன இருந்தாலும் அவ குழந்தை மாதிரிடா நீ காட்டுற வேகம் எல்லாம் தாங்கமாட்டா.... ???????
images-39.jpeg
 
அதிக்கு அறிவு அறிவு வளரலன்னு யோசிக்கிற யாழியோட அறிவு அபூர்வமானது சிஸ் அதை நாம பத்திரபடுத்தி மியூசியம்ல வைக்கணும் ? ? ? ? ?
 
Super update ??
யாழி என்ன தான் வேணும் உனக்கு... கல்யாணம் வேணாம் ஆனால் நீ வேணாம்ன்னு சொன்னது அதிக்கு தெரியக்கூடாது.. அவன் உன்னை தப்பா நினைக்கக் கூடாது... அது எப்படி... இருக்கு ஆனா இல்லை ன்னு sj சூர்யா மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை... ???? இதுல அவனுக்கு அறிவு வளரலைனு பீல் பண்ற.. ?
அதி ரொம்ப ஸ்பீடா போறடா.. ????
Sis யாழி அம்மா பேரு சுகமதி தானே.. இதுல வசுமதி ன்னு ரெண்டு இடத்துல வருது..
 
அதிக்கு அறிவு அறிவு வளரலன்னு யோசிக்கிற யாழியோட அறிவு அபூர்வமானது சிஸ் அதை நாம பத்திரபடுத்தி மியூசியம்ல வைக்கணும் ? ? ? ? ?
கண்டிப்பாக டியர்??????.மிக மிக அபூர்வமானது. ?????
 
images-19.jpegroflphotos-dot-com-photo-comments-20190328174513.jpg
 
Top