Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

???

அப்ப யாழி கலெக்டர் ஆனதுக்கு அப்புறமா தான் பூஜை புனஸ்காரம் எல்லாம்...????

View attachment 4330
View attachment 4331

அவ வழியிலயே போய் அவளை திருத்தணும்னு நினைச்ச பாரு அங்க நிக்குற மேன் நீ....??

View attachment 4332
ஏதே யாழி கலெக்டர் ஆனா பிறகுதான் பூஜையா இந்த புரளியை யாரு கிளப்பினா?? அப்போ பூஜை இன்னும் ஏழு ஜென்மம் கடந்து எட்டாவது ஜென்மத்துக்கு இல்ல போகணும் அதுவரை உங்க ஹீரோ தாங்குவாரா??? meme வேற லெவல் டார்லிங் செம ?????
 
அதி என்ன இதெல்லாம் தெய்வமே இவ்வளவு நல்லவனா இருக்காதே டா முடியல, நிச்சயம் உன்னோட முடிவு மிக மிக சரி தான் யாழியை சரி செய்து அவளை அனைத்தும் உணரவைத்து காதலின் உன்மை தன்மையை அறிந்து ஆர்த்மார்த்தமாக வாழ்க்கையை தொடங்க நினைத்தது எல்லாம் என்ன சொல்ல வேற லெவல் ??????

யாழி ஏன் இப்படி ஒரு காதல் அதி மேல உனக்கு அவன் மட்டுமே போதும் உன்னோட உலகத்தை மாற்றி அமைக்க ☺☺☺☺☺☺.

ஆனால் சர்ப்ரைஸ் ஒன்னு கொடுத்த பாரு ????????அடேய் பாவம் டா பேபி இப்படி 2மணிக்கு தூங்குற பிள்ளையை 9 மணிக்கெல்லாம் தூங்க வச்சிட்டியே ??????.யாழி எப்படி உருட்டி விட்ட இப்போ பாரு வசமா மாட்டிக்கிட்ட உன்னைய பார்த்து அனுதாபம் தான் வருது.

View attachment 4333
சாங் செலெக்ஷன் சூப்பர் ஜி ?????
 
இந்த கதையை தான் மேலோட்டமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனா ிரண்டு மூன்று எபிகளாகத்தான் கதை சூடு பிடித்திருக்கு …யாழி மாதிரி பல நூறாயிரம் பெண்கள் இருக்கிறார்கள்..ஆனா அதிர்துடியன் மாதிரி ஆண்கள்தான் இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்களுக்கு தெரிவதில்லை..யாழியின் காதல் தற்கொலை டைவர்ஸ் என்று போகும் என்றால்..அதை ந்ல்ல வழியில் கொண்டுபோனால் அவளை கண்டிப்பாக கலெக்டராக்க அவளின் அதியின்மீதான காதலால் மட்டுமே முடியும். கண்டிப்பாக இந்த காதல் ஒரு மேஜிக் தான். ஆனால் அதியின் காதல் யாழியின் காதலைவிட பலமடங்கு உறுதியாக இருந்தால் மட்டுமே அந்த மேஜிக் நடக்கும். பார்ப்போம் நாளை என்ன நடக்கப்போகிறது என்று…
கலெக்டர் யாழியை நமக்கு காட்டுவாரா இந்த ரைட்டர்?
அப்படியே நம்ம விஷ்ணு தம்பியையும் அதி கொஞ்சம் கவனித்து அவனை காலேஜ் பக்கம் போக சொன்னால் நன்றாக இருக்கும்…
இனிதான் அதியின் சோதனைகாலம் ஆரம்பிக்கும் போல..
வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி….
 
Top