Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.3&4

Advertisement

???

யாழி பிள்ளை கலெக்டராக பாடம் படிக்குததோ இல்லையோ வாழ்க்கை பாடத்தை நல்லா கத்துக்கும் போல... எல்லா சைட்ல இருந்தும் பாடம் வந்துகிட்டே இருக்கு....???
நன்றிகள் டியர் :love::love:
 
❤❤❤❤
விஷ்ணு அப்பாவோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் அப்பாவை பார்த்துக்கணும் னு நினைச்சது சூப்பர்...? உனக்கு இப்படி எண்ணம் வந்ததுக்கு காரணமே அதி தான்.. அதை எப்போ உணரப் போற... ???

ப்ரித்வி பேச்சு அருமை...? தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தி கத்துக்கணும் னு முனைப்போட செயல்படுறதும், அண்ணனையும் அவர் பாசத்தையும் புரிஞ்சுக்கிட்டு நடக்குறதும் சூப்பர்...❤

ப்ரித்வி சாரு லவ் லைப் யாழிக்கு நல்ல பாடம்...?

ஆனா கடைசியா சாரு சொன்னா பாருங்க... பொறுப்பா இருக்கா, லட்சியம் லைப் ரெண்டையும் அழகா பேலன்ஸ் பண்றான்னு., ???இதெல்லாம் இவளை பண்ண வைக்குறதுக்குள்ள அதி படுற பாடு எங்களுக்கு தானே தெரியும்.. ?????? போம்மா நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு... ?‍

இவளுக்கு பூஜை பண்ணவே தெரியல.. இதுல தெரிஞ்சுகிறது புரிஞ்சுகிறது வேறயா.. பாவம்டா அதி நீ..???

View attachment 4648
அதானே... இவளை பத்தி முழுசா தெரியாம எவ்ளோ பாராட்டு :sneaky::sneaky: அதான் இப்போ யாழியே பூஜை பண்றாளே சோ அதி பாவம் இல்ல பேபி யாழி தான் பாவம்???
 
??????????? writer ஜி உங்களுக்கு பெரிய நன்றி எங்க ஹீரோவை இந்த அளவுக்கு உயர்ந்த மனிதனாக விவேகம், வீரம், கருணை கண்டிப்பு என்று பல பரிமாணம் கொண்டு எந்த தற்பெருமையும் கர்வமும் இல்லாத நாயகனை தந்தமைக்கு.

ப்ரீத்வி - சாரு இந்த அளவுக்கு வாழ்க்கையின் உண்மையான பக்கத்தை உணர்ந்து, வாழ்க்கையின் ஆணிவேரை இழக்காமல் போராடி வாழ அவர்களுக்கு உறுதுணையாக அதி இருந்து ஒரு நல்ல சகோதரனாக இருந்து நெகிழ வைத்து விட்டான்.????????

இன்றைய விஷ்ணுவின் தெளிவான மனநிலையுடன் கூடிய தந்தையின் பாரத்தை ஒரு நல்ல நிலையில் இருந்து தாங்க வேண்டும் என்ற நிலைக்கும் அதி தான் காரணம்.???????

மாய உலகில் சிக்கி தவித்த யாழி இன்று இந்த அளவுக்கு அனைவரும் மெச்சும் வகையில் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லவும் அதி தான் காரணம்.????


என்ன சொல்ல இப்படி ஒரு ஹீரோவை பார்த்ததில்லை பெரிய திருஷ்டி பூசணிக்காய் வாங்கி சுத்தி போடுங்க ஜி எனக்கு அழுகையா வருது???????.
கண்டிப்பா கண்டிப்பா பேபி பூசணிகாயை வாங்கி சுத்தி போட்டுடுறேன் .... உங்களின் தொடர் ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் ?????
 
Top