Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.3&4

Advertisement

இந்த epi Hero army'sக்கானதும்மா??இந்த கதையோட முதல் கால்பாகத்த பிருத்வியும சாருவும் படிக்கள போல..! படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யாழி, விஷ்ணுவ பத்தி ??? உறவுகளுக்குள்ளே EGO நுழைஞ்சுட்டா அங்க அந்த உறவு சங்கிலி அருந்துடுது...! "வாழ்நாள் முழுக்க நீ வேனும்.நீ இல்லாமல் முடியாது" என்ற மூர்க்கமான முடிவு, தெளிவான ஈடுபாடு அவர்களுக்கு உண்டா என்பது அவர்களுக்கே தெரியல... அதனால்தான் வாழ்க்கைய ஆரம்பிச்ச வேகத்துல டிவோர்ஸ், தற்கொலை அப்படின்னு பெரிய முடிவுக்கு போய்ட்டாங்க ?? பார்வையில் வர்ற காதல், காகிதப் பூ அதிலே வாசனை இருக்காது. எல்லோருக்கும் சண்டை போடும் போது இல்லாத கூச்சம், சமாதானம் ஆகும் போது வந்துடுது... தெரிஞ்சுக்கிறது, புரிஞ்சிக்கிறது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன் மனைவிக்கு சொல்லி கொடுப்பா அதி ????? அருமையான பதிவு ரைட்டர் ஜீ
 
கலக்கிட்டிங்கரைட்டர்ஜி…விஷ்ணு அவங்க அப்பா வேலை செய்ற இடத்திலே படற கஷ்டத்தை சொல்லும்போது நான் அழுதுட்டேன்…என் கணவரும் டையர் பேக்டரியில் ஷிப்ட் முறைப்படி வேலை செய்தது நினைவுக்கு வந்து …ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிட்டேன்..எப்படியோ விஷ்ணு அப்பா கஷ்டத்தை உணர்ந்து கொண்டு விட்டான்..
சாரு ப்ரித்வி கதை இப்போ எல்லா இடத்திலும் நடக்கறது தானே..என்ன ஒன்று எங்க அதிரன் மாதிரி ஒரு அண்ணன் இருந்ததாலே அவங்க வாழ்க்கை தப்பிசுது…அதுவும் அந்த சாரு பெண்ணும் உணர்ந்ததாலேதான் இது நடந்தது..எத்தனை சாருக்கள் நம்மிடையில் இன்னும் திருந்தாத ஜென்மங்களா இருக்குதுங்க…இன்னும் ஒரு பத்மு வருடம் போனபின்னால் அவங்க பின்னாடி எந்த சோஷயல் மீடியாவும் இருக்காது..எல்லாம் artificial intelligence…என்ற புதுவிதமான டெக்னாலஜியின் சுழலில் அடிபட்டு காணாமல் போயிடுவாங்க..
யாழி நீ என்ன பண்ண போற..உன்னைபத்மி உண்மையை உன்னுடைய மாய வாழ்க்கையை தைரியமா சாரு கிட்ட உன்னால சொல்லமுடியிமா? I am waiting யாழிம்மா…
சூப்பர் எபி ரைட்டர் ஜி..நீங்க இந்த காதல்கதையை வேற லெவலுக்கு கொண்டுபோயிட்டீங்க…
வாழ்த்துக்கள் மேடம்.????
 
புற தோற்றத்தில் வரும் புரிதல் இல்லாத காதல் நிலைக்காதுங்கிறதுக்கு ப்ரித்வி , சாரு தான் உதாரணம்.
அவங்களோட வாழ்க்கை யாழிக்கு இன்னுமொரு வாழ்க்கை பாடம்.
பெற்றோரின் கஷ்டங்களை பார்த்து வளரும் குழந்தைகள் வாழ்க்கை பற்றி நல்ல புரிதலோட பொறுப்புடன் வளர்வார்கள், விஷ்வாவோட மாற்றம் போல.:love::love:
 
Top