Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.3&4

Advertisement

அவசர உலகில் எல்லாமே அவதி
ப்ருத்வி சாரு இப்ப தான் கொஞ்சம்
உணர்ந்து மாற ஆரம்பித்து இருக்காங்க
யாழிக்கு பாரட்டு வேற
அதி இதுக்கு எத்தனை கஷ்டப்பட்டான்
அருமையான பதிவு
நன்றிகள் டியர் ❤❤
 
இன்றைய தலைமுறைகள் செய்யும் காதல் கல்யாணம் குழந்தை எல்லாத்தையும் அவசரம் புரிதல் இல்லாத வாழ்க்கை
வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் சுற்றி தெரியும் சில கூட்டங்களுக்கு சிறந்த உதாரணம் சாரு பிருத்வி...புற அழகை விட அக அழகே சிறப்பு என்று அழகாக நல்ல சமுதாயத்தை நோக்கிய சிறப்பான பதிவு
நன்றிகள் பேபி ? ? ?
 
பிரித்வி,சாருவோட அவசரகால வாழ்க்கையை பிரமாதமா எடுத்துச் சொன்னீர்கள். விஷ்ணு தந்தையின் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டான். யாழியும் சாருவோட பழைய புரிதல் இல்லாத லைப்பை புரிஞ்சுக்கிறா. சாரு யாழியப் பாத்து ஒன்னா இருக்கறதை கத்துக்கிறேனு சொல்றாளே. எல்லாமே படிச்சோ சொல்லிக் கொடுத்தோ முக்கியமா சோசியல் மீடியா பாத்தோ வராது அனுபவத்தின் மூலமாதான் கத்துக்கனுங்கிறதை பிரித்வி சாரு விஷ்ணு யாழி புரிஞ்சிக்கிறாங்க. நிறைவான பதிவு.
சரியா சொன்னீங்க மிக்க நன்றிகள் பேபி :love::love::love:
 
இந்த epi Hero army'sக்கானதும்மா??இந்த கதையோட முதல் கால்பாகத்த பிருத்வியும சாருவும் படிக்கள போல..! படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யாழி, விஷ்ணுவ பத்தி ??? உறவுகளுக்குள்ளே EGO நுழைஞ்சுட்டா அங்க அந்த உறவு சங்கிலி அருந்துடுது...! "வாழ்நாள் முழுக்க நீ வேனும்.நீ இல்லாமல் முடியாது" என்ற மூர்க்கமான முடிவு, தெளிவான ஈடுபாடு அவர்களுக்கு உண்டா என்பது அவர்களுக்கே தெரியல... அதனால்தான் வாழ்க்கைய ஆரம்பிச்ச வேகத்துல டிவோர்ஸ், தற்கொலை அப்படின்னு பெரிய முடிவுக்கு போய்ட்டாங்க ?? பார்வையில் வர்ற காதல், காகிதப் பூ அதிலே வாசனை இருக்காது. எல்லோருக்கும் சண்டை போடும் போது இல்லாத கூச்சம், சமாதானம் ஆகும் போது வந்துடுது... தெரிஞ்சுக்கிறது, புரிஞ்சிக்கிறது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன் மனைவிக்கு சொல்லி கொடுப்பா அதி ????? அருமையான பதிவு ரைட்டர் ஜீ
Exactly !! well said dear ?????
 
கலக்கிட்டிங்கரைட்டர்ஜி…விஷ்ணு அவங்க அப்பா வேலை செய்ற இடத்திலே படற கஷ்டத்தை சொல்லும்போது நான் அழுதுட்டேன்…என் கணவரும் டையர் பேக்டரியில் ஷிப்ட் முறைப்படி வேலை செய்தது நினைவுக்கு வந்து …ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிட்டேன்..எப்படியோ விஷ்ணு அப்பா கஷ்டத்தை உணர்ந்து கொண்டு விட்டான்..
சாரு ப்ரித்வி கதை இப்போ எல்லா இடத்திலும் நடக்கறது தானே..என்ன ஒன்று எங்க அதிரன் மாதிரி ஒரு அண்ணன் இருந்ததாலே அவங்க வாழ்க்கை தப்பிசுது…அதுவும் அந்த சாரு பெண்ணும் உணர்ந்ததாலேதான் இது நடந்தது..எத்தனை சாருக்கள் நம்மிடையில் இன்னும் திருந்தாத ஜென்மங்களா இருக்குதுங்க…இன்னும் ஒரு பத்மு வருடம் போனபின்னால் அவங்க பின்னாடி எந்த சோஷயல் மீடியாவும் இருக்காது..எல்லாம் artificial intelligence…என்ற புதுவிதமான டெக்னாலஜியின் சுழலில் அடிபட்டு காணாமல் போயிடுவாங்க..
யாழி நீ என்ன பண்ண போற..உன்னைபத்மி உண்மையை உன்னுடைய மாய வாழ்க்கையை தைரியமா சாரு கிட்ட உன்னால சொல்லமுடியிமா? I am waiting யாழிம்மா…
சூப்பர் எபி ரைட்டர் ஜி..நீங்க இந்த காதல்கதையை வேற லெவலுக்கு கொண்டுபோயிட்டீங்க…
வாழ்த்துக்கள் மேடம்.????
Thank you very much ji for such wonderful support throughout the story ❤❤❤ Thank god atlast I made it as a love story love you all ??????
 
Top