Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.2&3

Advertisement

Ippo taan theriyuthu ???
Neenga poi solliteengha ???
Pongha neenga romba moasam ?????
அச்சோ அப்படி இல்ல பேபி .... நாடு இப்போ இருக்க நிலைக்கு ஹனிமூன்க்கு எங்கயும் நம்பி ஸ்டே பண்ற நிலை இல்ல.. பத்து வருஷம் முன்ன இருந்த பாதுகாப்பு, தொழில் தர்மம், நம்பிக்கை இப்போ ஹனிமூன் ஸ்பாட்ல குறிஞ்சிட்டே வருது, எல்லாமே வியாபாரம் ஆக்க பட்டுட்டு வருது, டெக்னாலஜி வரவால் ஹனிமூன் கப்பிள்ஸ்க்கு பாதுகாப்பு குறையுது... அதனால அதிர் யாழி ரெண்டு பேருக்குமே அதில் விருப்பம் இல்லை... அதனால தான் போகலை... அதான் தினமும் புடவை பூஜைன்னு அவங்க வீட்லயே கொண்டாட்டி இருக்காங்களே :p :p :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Karutthu kannayiram kku penpal enna athu taan ungha name
Sonthakkara makkal appo lam marriage mudinchu virunthu nnu invite pannuvangha
Enna poruttha varai athu taan honey moon
Husband ahh mattum illa avangha family members ellorum orruttharukku orrutthar purinchukka taan
Ippo sontham ellam thooratthu sontham
Husband parents sister brother lam taan sontham
Husband and wife taan family
 
யாழி பாப்பா எவ்வளவு அறிவா பேசி ஆச்சர்யத்துக்கு மேல ஆச்சரியமா கொடுக்கிறா ???? காதல் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு யாழியே உதாரணம் ❤❤?? கல்யாணம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவளை காதல் அத்தனை பொறுப்பான, பக்குவப்பட்ட பெண்ணாக மாற்றியிருக்கு...!! ♥♥??அதி selfieன்னாலே யாழி பாப்பாவ கோபபடுறளவுக்கு கொண்டு வந்துட்டியேடா????View attachment 4670View attachment 4671
Exactly !! well said dear yaazhi is the best example for what love can do to a person... Ultimate memes sis .... sorry for the late reply :love::love:
 
???

யாழியோட மனமாற்றத்தை பக்கம் பக்கமா எழுதி ரெண்டு பார்ட் போட்டாலும், மைண்ட் என்னமோ அடுத்த எபிசோட்ல வரப்போற பூஜையை பத்தி தான் போகுது... ??

எதே! நாங்க அனுக்கிரகம் பெற்று கொள்ளணுமா? பூஜை பண்ணப் போறவங்க தான் பெரியவங்ககிட்ட இருந்து அனுக்கிரகம் வாங்கிக்கணும்..??

View attachment 4672

1685807465214.png
 
Top