Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

சூப்பர், சூப்பர், சூப்பர் ????????

யாழி -ஆருவின் கருத்துக்கள் 100%நிதர்சனம், மறுக்க முடியாத உண்மைகள் நிறைய பெற்றது. இன்றைய சமூக சூழ்நிலையை மிக மிக அழகாக யாழி எடுத்து கூறிவிட்டாள். ???????????

இன்றைய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் இந்தப் பதிவை பார்க்க வேண்டும் ???????.

வாழ்த்துக்கள் யாழி-அதி ?????.

ரெண்டு லட்டுவா? ????????

நிர்மலானந்தா குருஜி வாழ்க வாழ்க ?????????????????.
ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.images-61.jpeg
 
Super... super... super... ?✨
சோசியல் மீடியா இளைஞர்களை influence பண்றதையும் அறியாமையால் அவர்கள் செய்யும் தவறுகளையும் யாழி ஆரு வீடியோ மூலம் அழகா சொல்லி இருக்கீங்க டியர்... ??
விட்டுக் கொடுத்தல், புரிதல், நம்பிக்கை, அன்பு இருந்தாலே எந்த திருமணமும் ஜெயிக்கும்... ??
அதிர் யாழி.... ???? வாவ்... ட்வின்ஸ்... ???
பிரஷா.. ?? எவ்ளோ டென்ஷன் பண்றா... நான் கூட எத்தனை குழந்தைன்னு eager ஆ வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... ? so happy...
305cdeb28682694e1a34f86739b676d8.gif
 
ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.View attachment 4730
Yazhi ponnu nalla ponnu ma ineme ellam appadi taan
 
ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.View attachment 4730
9e6e878972011147fc418b2e4dd7cefb.jpg

இந்த கைதட்டல் எல்லாம் எங்க அதியோட முயற்சி வெற்றி அடைஞ்சதுக்கு... ?
 
Top