ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க யாழி இப்போ ஹீரோ ஆர்மி ல இருக்கா, அதனாலதான் ஒழுங்கா அவளால சிந்திக்க முடியுது, பிடிச்ச பேய் எல்லாமே ஓடிப்போச்சு கிட்டத்தட்ட ஹீரோயின் ஆர்மி பேயும் ஓடிப்போச்சு,.... ????..ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.View attachment 4730
இப்ப அவ ரொம்ப பரிசுத்தமா ஹீரோ கூட எங்க ஆர்மில இருக்கா, அதனால தான் நான் பாராட்டுறேன், யாழிட்டே போய் கேட்டு பாருங்க இது உண்மையா இல்லையா என்று????????.
![roflphotos-dot-com-photo-comments-20170424104140.png roflphotos-dot-com-photo-comments-20170424104140.png](http://www.tamilnovelwriters.com/community/data/attachments/4/4743-2e9e1b29e8c6a16b273e792b4f08a7e1.jpg)