Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.View attachment 4730
ஹலோ உங்க யாழியை அப்படி பேச வச்சதே எங்க ஹீரோ தான்... வரலாறு முக்கியம் அமைச்சரே...??

FB_IMG_1685115468296.jpg
 
ஹலோ உங்க யாழியை அப்படி பேச வச்சதே எங்க ஹீரோ தான்... வரலாறு முக்கியம் அமைச்சரே...??

View attachment 4734
பஞ்ச் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சுங்கோ????images-52.jpeg
 
ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்று இருந்ததைமாற்றி பெண்ணின் வெற்றிக்குபின் ஆண் என்றுமாற்றிய எங்கள் தங்கம் அதிரனுக்கு ஒரு ஜே போடுங்க..
ஆமா எப்போதிலிருந்து முதல் ஸகேனிலேயே ஆண் பெண் என்று தெரியும்?
அதிரனின் அதிரடி செம..
வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி…
இனிமே இந்த கதைக்கு வந்த lively comments படிக்க முடியாதுன்னு நினைச்சா..???
 
View attachment 4733

இந்த கைதட்டல் எல்லாம் எங்க அதியோட முயற்சி வெற்றி அடைஞ்சதுக்கு... ?
சோ கியூட்டா, சுவீட்டு பிக் சிஸ். இது எல்லாமே உங்க துடியன் ஜொள்ளுப்பார்ட்டியால தான் நடந்திச்சுங்கோ. என்னதான் குதிரைய தண்ணிகிட்ட கொண்டு போயி நிப்பாட்டுனாலும் தண்ணி குடிக்கோனுங்கிற நினைப்பு குதிரைக்கு இருக்கோனுமுங்க.
அது மாதிரி யாழிங்கிற தீபம் பிரகாசமா எரியறதுக்கும் நல்ல வெளிச்சம் தர்றதுக்கும் துடியன் தூண்டுகோலா இருந்தாருங்கிறது உண்மையோ உண்மை. ஆனா செயல்படுத்துனது என்ற யாழிதான்.thala-ajith.gif
 
சோ கியூட்டா, சுவீட்டு பிக் சிஸ். இது எல்லாமே உங்க துடியன் ஜொள்ளுப்பார்ட்டியால தான் நடந்திச்சுங்கோ. என்னதான் குதிரைய தண்ணிகிட்ட கொண்டு போயி நிப்பாட்டுனாலும் தண்ணி குடிக்கோனுங்கிற நினைப்பு குதிரைக்கு இருக்கோனுமுங்க.
அது மாதிரி யாழிங்கிற தீபம் பிரகாசமா எரியறதுக்கும் நல்ல வெளிச்சம் தர்றதுக்கும் துடியன் தூண்டுகோலா இருந்தாருங்கிறது உண்மையோ உண்மை. ஆனா செயல்படுத்துனது என்ற யாழிதான்.View attachment 4737
a99f6f9239cba2f805fb28576e036856.jpg4a4e27a3b7d9bad0860a2c35881de43a.jpg
 
Top