அன்பு நட்பூக்களுக்கு,
மயூரநாதம் கதையை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 18
மயூரநாதம் கதையை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 18
மாளவி தேவாக்கு வாழ்க்கை முழுக்க ஹனிமூன் தான்.மாளவி தேவா ஒரே ஹனிமூன் கொண்டாட்டம் தான் போல![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நந்தா![]()
![]()
கண்மணி கிட்ட சொல்ல முடியலையே
மாளவிக்கு கல்யாணம் விஷயம் தெரிஞ்சா தன்னால் தான் எல்லாம் என்று நினைப்பா
ஆதி ஓவர் ஸ்பீடுல போறியே
அடப்பாவி ஒரே நாளில் எல்லாம் கண்மணியா மாத்திட்டியாஅவ வேற டைரியை உருகி உருகி படிக்கிறாளே
உண்மை தெரியும் போது கண்மணி நிலை![]()
தேவா மாளவியை விட்டு நகரவே மாட்டான்.தேவா இருக்கானே. அவளே கதின்னு இருக்கான்.. படிக்க நல்லா இருந்துச்சு..
இந்த ஆதி பெரிய ஆள் தான்.. எப்படி கண்மணியை மாத்தி வச்சுட்டான்..
அவளும் அவன் காதலிக்கறான்னு நினைச்சுட்டு இருக்கான்..