மயூரநாதம் - 18

Advertisement

மாளவி தேவா ஒரே ஹனிமூன் கொண்டாட்டம் தான் போல 😉 😉 😉 😉 😉 😉 😉 😉

நந்தா 🙂 🙂 🙂 கண்மணி கிட்ட சொல்ல முடியலையே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️மாளவிக்கு கல்யாணம் விஷயம் தெரிஞ்சா தன்னால் தான் எல்லாம் என்று நினைப்பா 🥺🥺🥺🥺🥺

ஆதி ஓவர் ஸ்பீடுல போறியே 😱😱😱😱😱😱😱

அடப்பாவி ஒரே நாளில் எல்லாம் கண்மணியா மாத்திட்டியா 😨😨😨😨😨அவ வேற டைரியை உருகி உருகி படிக்கிறாளே 🤩🤩🤩🤩🤩

உண்மை தெரியும் போது கண்மணி நிலை 🤔🤔🤔🤔
 
Last edited:

மாளவி தேவாக்கு வாழ்க்கை முழுக்க ஹனிமூன் தான்.

ஒரே நாள்ல மாத்தினாதான் அது ஆதி.

கண்மணிக்கும் ஆதிக்கும் திருமணம் ஆனதை மாளவியிடம் மறைக்க தான் நினைக்கிறார்கள் நந்தாவும், தேவாவும்.. பார்ப்போம் அவள் தெரியவரும்போது எப்படி எடுத்துக் கொள்கிறாள் என்று.

💕💕❤️💗
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தேவா _ மயூரி..... திருமணம் ஆன புதுமண தம்பதிக்கு உரித்தான உலகில் உலா வருகிறார்கள் ♥️♥️💖💖💗💗💕💕💓💓🥰🥰😍😍❤️❤️💙💙🧡🧡😚😚

அடப்பாவி ஆதி.... ஓவர் நைட்ல அத்தனையும் மாத்திட்டியா 😧😧😧 கண்மணிக்கு தான் தெரியாது நீ யார் என்று....???!!! உன்னை பற்றி தெரிந்த எங்களுக்கே சந்தேகம் வர வெச்சுட்டுயே டா....நீ விரும்பியது கண்மணியா அல்லது மாளவிகாவா என்று....!!!! 😟😟😟
 
இன்னும் இருக்கே.. ஆதி யாருன்னு பாக்க.. அடுத்த எபில பாருங்க.. நன்றி சிஸ்..
 
தேவா இருக்கானே.‌ அவளே கதின்னு இருக்கான்.. படிக்க நல்லா இருந்துச்சு..🥳🥰🥳☺️

இந்த ஆதி பெரிய ஆள் தான்‌‌.. எப்படி கண்மணியை மாத்தி வச்சுட்டான்..

அவளும் அவன் காதலிக்கறான்னு நினைச்சுட்டு இருக்கான்..
 
Wow.. aadhi nee super da. Epdi mathinan kanmaniya ore photola gali pannitan.

Idhu enna deva malavi chinna pulla madhuri vilayaditu irukunga. Romance pathala. First nal annaiku dhan nalla ieunthuchu. Inum ungalta edhirpakaren

🤩🤣🥰😹
 
தேவா இருக்கானே.‌ அவளே கதின்னு இருக்கான்.. படிக்க நல்லா இருந்துச்சு..🥳🥰🥳☺️

இந்த ஆதி பெரிய ஆள் தான்‌‌.. எப்படி கண்மணியை மாத்தி வச்சுட்டான்..

அவளும் அவன் காதலிக்கறான்னு நினைச்சுட்டு இருக்கான்..
தேவா மாளவியை விட்டு நகரவே மாட்டான்.

ஆதி யாரு.. அவன் நினைச்சா எதை வேணா பாத்து வான்... கண்மணி பாவம் தான்...
 
Advertisement

Advertisement

Back
Top