ஆமாமா. அவளை அதுக்குத்தான் நீலகண்டன் படிக்க வச்சார் போல.MBA ippo kai kodukuthu![]()
ஆமாமா. அவளை அதுக்குத்தான் நீலகண்டன் படிக்க வச்சார் போல.MBA ippo kai kodukuthu![]()
மாளவி கூட சேர்ந்து சந்தோஷமா வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டுட்டு பெரிய சாம்ராஜ்யத்தை வச்சு எங்க ஹீரோ என்ன பண்ண போறான்அப்பா.. பொரிஞ்சு தள்ளிட்டீங்க. உங்களுக்காக தான் அவசரம் அவசரமா கதையை மாத்த வேண்டியதா போச்சு. பதினாலு வருஷம் கழிச்சு வரப்ப மாளவி ஒரு பெரிய சாம்ராஜ்ஜயத்தையே பரிசா கொடுப்பான்னு தான் முடிக்கலாமனு இருந்தேன்.. கடைசி அத்தியாயம் படிச்சப்பறம் திட்டறதை நிறுத்தினீங்களா..
தேவா உங்களால் உயிரோடு வந்தான்..![]()
சரிதான். அவன் வேற ரெண்டு வருஷமா மாளவி கூட ரொமான்ஸ் பண்ணாம பாவம் கஷ்டப்பட்டுட்டான். உங்களால பாவம் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்மாளவி கூட சேர்ந்து சந்தோஷமா வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டுட்டு பெரிய சாம்ராஜ்யத்தை வச்சு எங்க ஹீரோ என்ன பண்ண போறான்![]()