அன்பு நட்பூக்களே,
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இத்தனை அன்பிற்கு என்ன தவம் செய்து விட்டேன் என்று தெரியவில்லை. போட்டி என்பதை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து எழுதியிருக்கிறேன். தப்பும் தவறும் இருந்திருக்கலாம். ஆனாலும் மன்னித்து கதையை படித்து இனிமையான பல தருணங்களை எனக்கு தந்து இருக்கிறீர்கள். அது அத்தனைக்கும் என் அன்பும், நன்றியும். ஆரம்பத்தில் இருந்து எனக்கு கருத்துக்களை இட்ட அத்தனை சகோதரிகளுக்கும் என் நன்றிகள். பெயர் குறிப்பிட்டால் சிலரை மறந்து விட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் தான் தனியாக சொல்லவில்லை, உங்கள் அனைவருக்கும் என் சிறப்பு நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் தொடர்ந்து கதையை கொடுத்திருக்க முடியாது.. வெற்றி, தோல்வி அப்பாற்பட்டது. இந்த அன்பு போதும்.
தேவா- மாளவி என்னால் மறக்கவே முடியாத கதாபாத்திரங்கள். காதல் என்ற தலைப்பு கொடுத்ததால் இத்தனை காதல் காட்சிகள் வந்து விட்டது. இது என் களம் இல்லை. முதல் முறையாக முயற்சி செய்தேன்.
போட்டியில் இருக்கும் மற்ற கதை ஆசிரியர்களுக்கு வரும் பாராட்டை பார்க்கும் போதே தெரிகிறது. அவர்கள் திறமை சாலிகள் என்று. அவர்களுடன் போட்டியில் இருந்தது எனக்கு சந்தோஷம். அவர்களுக்கு போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
கடைசியாக சொல்வதால் இது முக்கியமற்றது என்றில்லை. இவர் இல்லையென்றால் எழுதியிருக்க முடியாது.
மல்லி மேமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இன்னொரு கதையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்...
மயூரநாதம் - 34

Last edited: