மயூர பந்தம்-14

Advertisement

சாந்தாவும் நீணிதியும் அந்த நரகத்துல இருந்து வெளிய
வந்துட்டாங்க...... 👍
இளன் குடும்பம் அருமையான குடும்பம்..... மாலா நல்ல பிரெண்ட்.....
இனி தான் இருக்கு கணேஷுக்கு..... 😡 சாப்பாட்டுக்கு கூட திண்டாடணும் 😒
 
:ROFLMAO:உங்களையெல்லாம் பத்தி தெரிஞ்சு தான் 20 எபியைவது எழுதாம கதை போஸ்ட் பண்றதே கிடையாது.. :( o_O

வெள்ளி வரை இரண்டாவது எபி கேட்டால் நான் தலைமறைவு.. நர்மு உங்களுக்கு தான் இது..:censored::p

https://tamilnovelwriters.com/பந்தம்-14/
20 epis?
Please post 15 to 20 today
:ROFLMAO:🤣🤣🤣🤣
 
இப்படி கட் பண்ணிட்டு தொடரும் போட்டா நாங்க எபி எங்கன்னு கேக்க தான் செய்வோம்
 
உங்களையெல்லாம் பத்தி தெரிஞ்சு தான் 20 எபியைவது எழுதாம கதை போஸ்ட் பண்றதே கிடையாது.. :( o_O

வெள்ளி வரை இரண்டாவது எபி கேட்டால் நான் தலைமறைவு.. நர்மு உங்களுக்கு தான் இது..:censored::p

https://tamilnovelwriters.com/பந்தம்-14/
Nirmala vandhachu 😍 😍 😍
Ippadi nangha thollai panna neengha update tharuveengha nnu taan enghalukku theriyume 😌😌😌
 
❤️❤️❤️❤️ நித்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கட்டும். இளா இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் கண்டிப்பா வேணாம்னு சொல்லிட்டு போயிருப்பான். அவங்க குடும்பமும் அனுசரனையாய் இருக்காங்க. 🥰🥰🥰🥰
 
Apdiye poira vendiyathu than.. Ama 20 pothuma total 31 meethi venama apo.. :p :p yaarum mela en cmt gqvanikala polaye..:censored:
ஸ்ரீமா சீக்கிரம் இதை முடிச்சா தான் அடுத்த கதை உங்களால எழுத முடியும்னு ஒரு பொதுநல அக்கறை தான் எங்க எல்லாருக்கும். 🥰🥰🥰🥰🥰
 

Advertisement

Back
Top