மயூர பந்தம்-14

Advertisement

Sri_Author

Well-known member
Member
உங்களையெல்லாம் பத்தி தெரிஞ்சு தான் 20 எபியைவது எழுதாம கதை போஸ்ட் பண்றதே கிடையாது.. :( o_O

வெள்ளி வரை இரண்டாவது எபி கேட்டால் நான் தலைமறைவு.. நர்மு உங்களுக்கு தான் இது..:censored::p

https://tamilnovelwriters.com/பந்தம்-14/
 
அப்பாடா சாந்தாவும் வெளில வந்துட்டாங்க, இனி சோத்துக்கு திண்டாடட்டும், இந்த ஆள நியூஸன்ஸ் கேஸ்ல உள்ள தள்ளு வேலா, கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்
 
செம... செம ..
இதுக்கு மேலே அந்த கணேஷ் என்ன செய்ய முடியும்? போலீஸ் பட்டாளமும் சேர்த்து ஒரு வழி செய்ய மாட்டார்களா?
Surprise U D..
 
உங்களையெல்லாம் பத்தி தெரிஞ்சு தான் 20 எபியைவது எழுதாம கதை போஸ்ட் பண்றதே கிடையாது.. :( o_O

வெள்ளி வரை இரண்டாவது எபி கேட்டால் நான் தலைமறைவு.. நர்மு உங்களுக்கு தான் இது..:censored::p

https://tamilnovelwriters.com/பந்தம்-14/
20 எபி எழுதியாச்சா, அப்போ டெய்லி இரண்டு எபி போடலாம்😜😜😜😜🤪🤪🤪🤪
 
Advertisement

Back
Top