Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

hi MM, :love:
இவர்களை தேவை என்று நினைக்காதவர்களுக்காக தேவையற்று வயதையும் வாழ்க்கையும் தொலைகிறான்
நாளை மாறிவிட்டார்கள் என்று காட்டி கொண்டாலும் இது இது இங்கே சரி வராது
உள்ளே மரண காயத்தோடு சிரிக்க முடியுமா மன அழுத்தமில்லாமல்
ஏன் இப்படி யோசிக்க மாட்டேங்கிறான்
இவ்வளவு நாள் இந்த குடும்பத்திற்காக எவ்வ்ளவோ விட்டுக்கொடுத்துவிட்டான்
அன்பாயும் பாசத்தையும் தனக்கு தண்டனை கொடுத்துதான் காட்டனும் அவசியமில்லை இருப்பது என்றும் தொலையாது எப்போதும்
அவர்களுக்கானவாய இவனை காப்பாற்றி கொண்டும் காண்பிக்க முடியும் என்று நினைக்கிறேன்
ராயரின் மரியாதையை இழுத்து பிடிக்க இவன் மனதை இழித்து இழந்து கொள்வானா
MM என்ன தீர்ப்பு வழங்க போகிறீர்கள் விட்டு கொடுப்பது நடித்து கொண்டு வாழ்வதில் தான் வாழ்க்கை என்றா?

மனைவிக்கு மரியாதை இல்லா வீட்டில்...
அவள் இருக்க வேண்டாம் என்று சொல்பவன்..
மனைவியையும், குழந்தையையும் விட்டுக் கொடுப்பதேன்...?
கரெக்ட்.....வயதையும், வாலிபத்தையும் தொலைக்கிறான்...

விட்டுக் கொடுத்து போவதுதான் வாழ்க்கை
என்று இதுவரை சொல்லியிருக்காங்க...
கதையின் தலைப்பு...
எந்த மாதிரியான ...
தீர்ப்பை தரப்போகிறதோ....?
 
ராஜன் நீ பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுற அங்கை அம்மாக்கு சப்போர்ட் பண்ணுற..... சுவாமிநாதன் வீட்டு மருமகளுக்கு உரிய மரியாதையை கேக்குற நீ தங்கை பொண்ணுகிற உரிமையை கேக்குறா அங்கை..... இப்போ எந்த உரிமை கொடுக்க போறீங்க சுவாமி....

தமிழ் ஓவர் சவுண்ட் எதுக்கு தில்லை வாய் இல்ல பூச்சி போக இட இல்ல அது தானே இப்படி இப்போ கேக்க மகன் இருக்கான் உங்க நிலமை தான் பாவம்....

அங்கை சொன்ன மாதிரி பின்னாடி வர வச்சிடீயே சூப்பர்
 
ராஜன் சூப்பர்... அங்கைக்காக மட்டுமில்லாமல் அன்னைக்காகவும் பேசி நியாயமா நடந்துட்டான்....
 
Top