மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

மொத்ததில் சரித்திரி காதல் முதல் இக்கால காதல் வரை யாருக்கு யாரின் மேல் காதல் எப்ப வரும், எப்படி வரும் என்று யாராலும்,அறுதியிட்டு கூற முடியாத அழகான, அன்பான அற்புதமான காதல், காதல் & கடவுள் ரெண்டும் இல்லை என்றால் உலகமும் இல்லை, மனிதர்களும் இல்லை, அக்காதல்லைய், மையமாக கொண்டு, அருமையாக, அழகாக, மனம் நிறைவாக, சுபமாக, வெற்றியாக காதல் ♥கதையை நிறைவுற செய்தது அருமை ??????♥♥♥♥?????????? காதல்லும் ♥கதையும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள், ???வணக்கம் ??? சுபம் ???
மிக்க நன்றி மா ???
 
ரொம்ப அழகான கதை. உமையாளின் வசீயின் மீதான காதல், வசீகரனின் உமையாளின் மீதான உணர்வு, கிருஷ்ணாவின் உமையாளின் மீதான காதல்... இப்படி மூவரின் உணர்வுகளை வச்சு ஒரு சஸ்பென்ஸோடவே கதையை நகர்த்தி அதை reveal பண்ண விதம் ரொம்ப அழகா இருந்துச்சு... ஒவ்வொரு சீன்லயும் கண்ணுக்கு தெரியாத ட்விஸ்ட் வச்சு ஒரு கோணத்துல கதையை நகர்த்தி காட்சிகளுக்கு இன்னொரு கோணம் கொடுத்து மருவக் காதல் கொண்டது யாருன்னு தெளிவாக்கினது ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது... உங்களோட இந்த படைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் .. I really enjoyed this love a lot..
மிக்க நன்றி சிஸ் ???
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நன்றி சிஸ் ???
 

Advertisement

Advertisement

Back
Top